Browsing tag

ஜெயம் ரவி

கோமாளி படத்தை நிராகரித்த ஆர் ஜே பாலாஜி, காரணம் என்ன தெரியுமா?

கோமாளி படத்தை நிராகரித்துள்ளார் ஆர்.ஜே பாலாஜி. ஆர்.ஜேவாக பயணத்தை தொடங்கி நடிகர் இயக்குனர் என வளர்ந்து வருபவர் ஆர் ஜே பாலாஜி. இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் கோமாளி என்ற திரைப்படம் வெளியானது. அதில் முதலில் ஆர்ஜே பாலாஜி தான் நடிக்க இருந்தாராம். ஆனால் அவர் நடிக்காததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதில் […]

‘நகைச்சுவை விருந்தான’ பிரதர் – ப்ளடி பெக்கர் திரைப்படங்கள்: முதல் நாள் கலெக்சன் விவரம்..

நேற்றைய திரைப்பட வசூல் சாதனையை, இன்றைய திரைப்படம் முறியடிப்பதும், இன்றைய திரைப்படத்தை நாளைய திரைப்படம் முறியடிப்பதும் வாடிக்கைதானே. அவ்வகையில், தீபாவளி பண்டிகையில் ரிலீஸான ‘ பிரதர்’ மற்றும் ‘ பிளடி பெக்கர்’ படங்களின் வசூல் விவரம் குறித்து பார்ப்போம்.. இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு, விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’, கவின் நடிப்பில் உருவான ப்ளடி பெக்கர் மற்றும் ஜெயம் ரவி நடித்துள்ள […]

‘அமரன்’ சிவகார்த்தியின் மார்க்கெட், பாக்ஸ் ஆபீஸில் கிடு கிடு உயர்வு..

நடிகர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் செமையாய் ஏறியிருக்கிறது. இன்று வெளியான அமரன் படம் அவருக்கு மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் பார்ப்போம்… சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் மன்னனாக மாறியுள்ளார். வெறுமனே நடிகராக மட்டும் இல்லாமல், சிவகார்த்திகேயன் தனக்குள் ஒரு நல்ல பிசினஸ் மேன் சிந்தனையைக் கொண்டிருக்கின்றார் என்று கூறும் அளவிற்கு அவரது, செயல்பாடுகள் இருக்கின்றது என்றே கூறலாம். டாப் லிஸ்ட்டில் இருக்கும் நடிகர்கள் படங்கள் ரிலீஸ் ஆகின்றது என்றால் அப்போதெல்லாம், தலைகாட்டாமல் […]

சிம்பு பட நடிகைக்கு, கல்யாணமான நடிகருடன் திடீர் திருமணமா?: வைரலாகும் நிகழ்வு..

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுதா? இல்லை, ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா? என்றால்.. இருமனமும் ஒருமனமாகும் நிலையில் நிச்சயிக்கப்படுகிறது எனலாம். ஆனால், நடிகை கல்யாணிக்கு நேர்ந்த நிகழ்வே வேறு. அந்த கதையை பார்ப்போமா..வாங்க.. மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர் பிரியதர்ஷன்- நடிகை லிசி தம்பதியரின் மகள் தான் தான் கல்யாணி பிரியதர்ஷன். இவர், தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக மாநாடு மற்றும் ஹீரோ படத்திலும் சிவகார்த்திகேயனுடன் நடித்திருந்தார். இவருடைய திருமணம் பற்றிய பேச்சுதான் வைரலாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. […]