Browsing category

News

சுந்தரவல்லி செய்த விஷயம், கோபப்பட்டு திட்டிய சூர்யா,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா ஜூஸ் கடையில் ஜூஸ் குடித்துக்கொண்டிருக்க அவரது காலேஜ் நண்பரை சந்திக்கிறார் அப்போது அவர் மனைவியின் அருமை பெருமையை பற்றி பேச சூர்யா வியந்து […]

ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிம்ரன் போட்ட பதிவு.!

ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிம்ரன் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் 90களில் ஹீரோயினியாக கலக்கியவர் சிம்ரன். சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று பிறந்தநாள் காணும் ரம்யா கிருஷ்ணனுக்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த பதிவிட்டு உள்ளார். அதாவது என்னுடைய டியரஸ்ட் பிரண்ட் ரம்யா கிருஷ்ணனுக்கு […]

அவன் ஒன்னும் ராஜ பரம்பரை கிடையாது.. அவனுக்கு பணம் எப்படி கிடைக்கிறது? பாலா பற்றி கூல் சுரேஷ் பேச்சு.!!

பாலா பற்றி கூல் சுரேஷ் பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் பாலா. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து பல மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றி உள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் காந்தி கண்ணாடி என்று திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வந்தது. இந்த […]

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கப் போகும் பிரபல நடிகர் யார் தெரியுமா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்ததாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சிறுத்தை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், போன்ற ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் சூர்யாவை வைத்து கங்குவா என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். பிரம்மாண்ட பொருட் செலவில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது ஆனால் திரைப்படம் வெளியாகி […]

‘இளைய சூப்பர் ஸ்டார்’ பட்டம்: தனுஷின் உடனடி நடவடிக்கை; வைரல்..

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு பட்டம் கொடுத்து அழைப்பது ரசிகர்களுக்கு உற்சாகமான நிகழ்வு என்பது தெரிந்ததே. அவ்வகையில், பல நடிகர்கள் உண்டு எனலாம். இது குறித்து தற்போது வைரலாகும் நிகழ்வு பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் பன்முகத்திறமையாளர் தனுஷ். இவரது இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1-ந்தேதி வெளியாகிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடைசியாக தனுஷின் நடிப்பில் வெளியான ‘குபேரா’ திரைப்படம் தெலுங்கில் வரவேற்பை நிலையில், தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. முன்னதாக, ஓர் […]

வெள்ளித்திரையில் நாயகனாக களமிறங்கும் சீரியல் நடிகர் சித்து.. பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் வெளியிட்ட பதிவு.!!

வெள்ளித்திரையில் நாயகனாக சித்து களமிறங்கியுள்ளார். கலர்ஸ் தொலைக்காட்சியில் திருமணம் சீரியல் மூலம் அறிமுகமான சித்து அந்த சீரியலில் ஜோடியாக நடித்த ஸ்ரேயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு இருவரும் வள்ளியின் வேலன் என்ற சீரியலில் இணைந்து நடித்திருந்த நிலையில் தற்போது சித்து வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். அதாவது டி டார்க் ஹெவன் என்ற படத்தில் நடித்திருக்கும் சித்து அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் பதிவையும் வெளியிட்டு உள்ளார். இதை […]

தனுஷின் டைரக்‌ஷன் பற்றி, அருண் விஜய் கருத்து..

நடிகர்கள் இயக்குநராவதும், இயக்குநர்கள் நடிகராவதும் தெரிந்ததே. அவ்வகையில் தனுஷின் இயக்கத்தில் நடித்த அருண் விஜய் தெரிவித்துள்ள தகவல்கள் காண்போம்.. தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றது. இதில், அருண் விஜய் கலந்துகொண்டு பேசுகையில், ‘ராயன் படம் பார்த்த பிறகு, தனுஷின் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என ஆசைப்பட்டேன். அது இவ்வளவு சீக்கிரம் நிகழும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. தனுஷை […]

கூலி பட நடிகர் உபேந்திரா வெளியிட்ட வீடியோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

கூலி பட நடிகர் உபேந்திரா வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் கூலி. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் உபேந்திரா. இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த நிலையில் உபேந்திரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதாவது மெசேஜில் வந்த லிங்க் ஒன்றை கிளிக் செய்ததால் அவரது மனைவியின் போன் ஹேக் […]

‘இட்லி கடை’ படத்தின் கதை எப்படி உருவானது?: தனுஷ் விளக்கம்..

தனது பால்ய வயதில் நிகழ்ந்த வாழ்வியல் குறித்து, தனுஷ் தெரிவித்த தகவல்கள் காண்போம்.. தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தனுஷ் பேசியதாவது, ‘நான் சிறுவயதாக இருக்கும்போது எங்கள் ஊரில் ஒரு இட்லி கடை இருக்கும். தினமும் அந்த இட்லி கடையில் எப்படியாவது இட்லி சாப்பிட […]

இளையராஜாவின் இசை குறித்து, ஏ.ஆர்.ரகுமான் கருத்து..

இசைஞானி இளையராஜாவின் பொன்விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. விழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களும், தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இந்த பாராட்டு விழா நடைபெற்றது. இதில், இளையராஜா பங்கேற்று சிறப்பித்தார். அவரது சிம்பொனி இசையும் அரங்கேற்றப்பட்டது. இதனையொட்டி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அவர் பேசியதாவது, ‘இசை உலகில் தமிழுக்கும் […]