Browsing category

News

இவ்வளவு பெரிய வரவேற்பை எதிர்பார்க்கவில்லை: துல்கர் சல்மான் உற்சாகம்..

பட்ஜெட்டைவிட, கதை பிடித்திருந்தால் ரசிகர்கள் கொண்டாடுவர். அவ்வகையில் வந்துள்ள படம் லோகோ. டாமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘லோகா: சாப்டர் 1’ படம் வரவேற்பு பெற்றுள்ளது. துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான இப்படம் அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பைப் பெற்றது. இதனால் உலகமெங்கும் மொத்த வசூலில் ரூ.250 கோடியைத் தாண்டியிருக்கிறது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தயாரிப்பாளர் துல்கர் சல்மான், ‘எங்களுடைய தயாரிப்பில் 7-வது படம் ’லோகா’. ஆனால், இதுபோல […]

லிங்குசாமி இயக்கத்தில் வித்யாசாகரின் மகன் ஹீரோ?

தனுஷின் அக்கா மகன் பவிஷ், இயக்குநர் மகன் அர்ஜித், கருணாஸின் மகன் கென் கருணாஸ், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய்சேதுபதி என வாரிசுகள் ஹீரோவாக நடித்து வருவது தெரிந்ததே. அவ்வகையில், இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் இசையமைப்பாளர் வித்யசாகரின் மகன் ஹர்ஷவர்தனின் நாயகனாக அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. உண்மையில் லிங்குசாமி இயக்கத்தில் ஹர்ஷவர்தன் அறிமுகமாகவில்லை என்கிறார்கள். அதற்கு முன்னதாகவே முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இயக்கும் படத்தில் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார் ஹர்ஷவர்தன். […]

குழந்தைக்கும் யானைக்கும் இடையேயான பிணைப்பு: கும்கி-2 படம் குறித்து இயக்குநர்..

தமிழ் சினிமாவில் மைனா, கயல், தொடரி, கும்கி போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் பிரபு சாலமன். இவர் தற்போது கும்கி-2 படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக, யானையை மையமாகக் கொண்டு பிரபுசாலமன் இயக்கிய ‘கும்கி’ படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்து வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘கும்கி 2’ படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகனாக மதி அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். ஷ்ரிதா ராவ், ஆன்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரேடி, […]

தனுஷ் நடித்த படங்களில் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு பிடித்த படங்கள் என்ன தெரியுமா? அவரே சொன்ன தகவல்.!!

தனுஷ் நடித்த படங்களில் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு பிடித்த படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் இயக்கி நடித்துள்ள இட்லி கடை என்ற திரைப்படம் அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட வளர்ந்து வரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் தனுஷ் […]

எத்தனை கோடி கொடுத்தாலும் பிக் பாஸ் போகமாட்டேன்.. பிரபல நடிகை ஓபன் டாக்.!!

எத்தனை கோடி கொடுத்தாலும் பிக்பாஸுக்கு போக மாட்டேன் என கூறியுள்ளார் பிரபல நடிகை. தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் தீராத விளையாட்டுப் பிள்ளை. இந்தப் படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார். ஏற்கனவே பல வருடங்களாக பிக் பாஸ்க்கு வருமாறு ஆஃபர் வந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் நான் தொடர்ந்து நிராகரித்து வருகிறேன் என கூறியுள்ளார் இது மட்டுமில்லாமல் 1.65 கோடி ரூபாய் […]

கருப்பு படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

கருப்பு படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களுக்கு திருப்தியை கொடுக்காமல் ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். […]

காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பாலாஜி சக்திவேல், நமிதா கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படம் வெளியாகி […]

சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம். எத்தனை கோடி தெரியுமா?

சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 என்ற படத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ […]

11 நாளில் தமிழ்நாட்டில் மட்டும் மதராசி செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்.!!

மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற […]

மனோஜால் முத்து மீது வெறுப்பை காட்டும் விஜயா,முத்து மீது விழுந்த பழி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் முத்து மீது பழி போட்டு விடுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில் சூடு வைத்து விடுவதால் முத்து பாட்டிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல பாட்டி விஜயாவை கண்டிக்கிறார்.இதுக்கு அப்புறம் சூடு வைக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத என்று சொல்லி திட்டுகிறார். நீங்கதான் அவன சரியா வளக்கல என்று சொல்ல உன்னை யாரு அப்ப ஜோசியக்கார பேச்சை கேட்டு இங்க எடுத்துட்டு […]