Browsing category

News

மதராசி படத்தின் 12 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்.!!

மதராசி படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற […]

எனக்கு அஜித் மேல கிரஷ்.. ஆனால்? பிரபல நடிகை ஓபன் டாக்.!!

எனக்கு அஜித் மேல கிரஷ் என்று பிரபல நடிகை பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அதனை தொடர்ந்து அஜித் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஶ்ரீ தேவியின் தங்கையும்,பிரபல நடிகையான மகேஷ்வரி அஜித் குறித்து பேசி உள்ளார். எனக்கு அஜித் ரொம்ப […]

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரோபோ சங்கர்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!!

ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் அறிமுகமான ரோபோ சங்கர். அதனை தொடர்ந்து வெள்ளி திரையிலும் காமெடி நடிகராக கலக்கி வந்தார். பிறகு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட சில காலம் திரை துறையில் இருந்து விலகி இருந்த இவர் மீண்டும் கம்பேக் கொடுத்தார். சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப்பு குக் டூப்பு குக் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று எலிமினேஷனும் செய்யப்பட்டு இருந்தார். இந்த […]

சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்ற காரணத்தைச் சொல்லி மீனாவிடம் கதறி அழுத முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்ற காரணத்தை மீனாவிடம் சொல்லி கண்கலங்கி அழுதுள்ளார் முத்து. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கல்லை அடித்து விட்டு முத்து மீது பழி போட ஸ்கூலில் இருந்து விஜயாவை வர சொல்லு பேசுகின்றனர் விஜயாவும் இவன்தான் இப்படி பண்ணி இருப்பான் என்று சொல்ல அவர்கள் நாங்க போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்னு இருக்கோம் அப்படி கொடுத்தா உங்க பையன சிறுவர் […]

சாமியாரை வர வைத்த அருணாச்சலம், நந்தினியை ஆபத்திலிருந்து காப்பாற்றுவாரா சூர்யா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் விஜி நந்தினி இடம் கல்யாணத்திற்கு சாமி வந்த விஷயத்தை சொல்லுகிறார். அவங்க வாங்கிட்டு வந்த சிக்கனை விசிறி அடிச்சுட்டு நான் போற வரைக்கும் யாரும் இந்த […]

ரீ ரிலீஸ் செய்யப் போகும் விஜய்யின் ஹிட் திரைப்படம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

விஜயின் ஹிட் படம் ஒன்று விரைவில் ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இது விஜய்யும் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் குஷி […]

கூமாபட்டி புகழ் தங்கப்பாண்டிக்கு நடந்த விபத்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

கூமாபட்டி புகழ் தங்கப்பாண்டிக்கு விபத்து நடந்துள்ளது. ஒரு வீடியோவின் மூலம் பேமஸ் ஆகி தற்போது ஜீ தமிழில் சிங்கிள் பசங்க ஷோவில் கலந்துகொண்டு சீரியல் நடிகை சாந்தினியுடன் ஜோடியாக அவர் செய்யும் விஷயங்கள் வைரலாகி இருக்கிறது. இவர்கள் இருவரும் ட்ரெண்டிங் பேர் என்றும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல் டிவி ஷோ முடித்துவிட்டு தங்கப்பாண்டி சென்னையில் இருந்து மீண்டும் ஊருக்கு பஸ்ஸில் சென்று இருந்தபோது அவர் இறங்கும் நேரத்தில் ஓட்டுனர் திடீரென […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் குறித்து, எடிட்டர் விமர்சனம்; வைரல்..

தளபதி விஜய்யின் ‘ஜன நாயகன்’ குறித்து படத்தின் எடிட்டர் பிரதீப் இ. ராகவ் கூறிய தகவல்கள் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, தற்போது வைரலாகி வருகின்றது. படம் எப்படி என்பது குறித்து அவர் தெரிவிக்கையில், ‘ஜன நாயகன்’ பற்றி ஏதாவது சொன்னால், படத்திலிருந்து என்னை நீக்கிவிடுவார்கள், ஆனால, சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அப்படத்திற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்கொரு நேரம் வரவேண்டும். ஆனால் ‘ஜன நாயகன்’ சூப்பராக வந்துள்ளது. 100 சதவீதம் ‘விஜய்யிஸம்’ படத்தில் உள்ளது. […]

நாம் வந்த வழியை மறக்கக்கூடாது: ‘இட்லி கடை’ படம் குறித்து தனுஷ்..

பன்முகத் திறமையாளரான தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம், ‘இட்லி கடை’. இதில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அக்டோபர் 1-ந்தேதி வெளியாகும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். இப்படம் குறித்து தனுஷ் தெரிவிக்கையில், ‘அதென்ன இட்லி கடை? இதைவிட சக்தி வாய்ந்த தலைப்பை வைத்திருக்கலாமே’ என்று சிலர் கேட்கிறார்கள். சில படங்களில் ஹீரோவின் பெயரையே […]

சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படம் அப்டேட்ஸ்..

சூர்யா, ஆர்.ஜே பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள ‘கருப்பு’ படத்தில் திரிஷா நாயகியாக நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்து வருகின்றார். தற்போது இப்படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் குறித்த ஒரு குழப்பம் தொடர்ந்துகொண்டே வருகின்றது. அதாவது, இப்படத்தின் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் கருப்பு ரீ ரெக்கார்டிங் பணிகளை தொடங்கி இருக்கிறார். இதன் மூலம் இப்படம் விரைவில் வெளியாகும். பொங்கல் பண்டிகையிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ வெளியாக வாய்ப்புகள் உண்டு என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், இப்படத்தின் […]