ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த H. வினோத்..எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்.!!

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் எச் வினோத்.

H. Vinoth gave the latest update about the movie jananayagam.. Information that raises expectations.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.

எச் வினோத் இயக்கும் இந்த படத்தை கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரித்து வருகிறது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே,பாபி தியோல், பிரியாமணி,நரேன், மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனரான எச் வினோத் இந்த படம் குறித்த சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது விஜய் சாரின் பக்கா ஃபேர்வெல் படமாக இந்த திரைப்படம் இருக்கும் என்றும் மாஸ் கமர்சியல் ஆக்சன் என மூன்றையும் இந்த படத்தில் எதிர்பார்க்கலாம் எனவும் கூறியுள்ளார் ஏற்கனவே விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடனும் ஆர்வத்துடனும் நிறைந்த நிலையில் தற்போதைய வினோத் இந்த தகவல் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

H. Vinoth gave the latest update about the movie jananayagam.. Information that raises expectations.!!
AnirudhH VinothH. Vinoth gave the latest update about the movie jananayagam.. Information that raises expectations.!!jananayaganPooja HegdeTamil cinemaThalapathy Vijayஎச்.வினோத்நரேன்பாபி தியோல்பிரியாமணிபூஜா ஹெக்டேமமீதா பைஜூவிஜய்ஜனநாயகன்