குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது பைனலிஸ்ட் யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது பைனலிஸ்ட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

cook with comali season 6 2nd finalist

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி ஐந்து சீசன் முடித்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது ஏற்கனவே முதல் பைனலிஸ்ட் ஆக ஷபானா தேர்வாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த பைனலிஸ்ட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.அதாவது இரண்டாவது பைனலிஸ்ட் லட்சுமி ராமகிருஷ்ணன் என தெரிய வந்துள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

cook with comali season 6 2nd finalist
2nd finalistcook with comalicook with comali season 6 2nd finalistseason 6குக் வித் கோமாளிலட்சுமி ராமகிருஷ்ணன்ஷபானா