Browsing tag

லட்சுமி ராமகிருஷ்ணன்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது பைனலிஸ்ட் யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது பைனலிஸ்ட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி ஐந்து சீசன் முடித்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது ஏற்கனவே முதல் பைனலிஸ்ட் ஆக ஷபானா தேர்வாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த பைனலிஸ்ட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.அதாவது இரண்டாவது பைனலிஸ்ட் […]

தவறாகப் புரிந்து செய்தியாக பரப்புவது நியாயமற்றது: லட்சுமி ராமகிருஷ்ணன் ஃபீல்..

விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி 6’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், ‘முன்பு கமலை காதலித்து வந்ததாகவும், அதை அவரிடம் சொல்ல முயன்றபோது நீங்கள் தங்கை மாதிரி என சொல்லி அனுப்பிவிட்டதாகவும் குறிப்பிட்டார். இதை வைத்து பலரும் செய்திகள் வெளியிட்டார்கள். லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்தப் பேச்சு வைரலாக பரவியது. இந்தப் பேச்சு தொடர்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில், ‘நான் 16 வயதில் நிச்சயதார்த்தம் செய்து, 18 வயதில் திருமணம் செய்தேன். […]

கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வணக்கம் சென்னை படத்தை இயக்கி அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அதனைத் தொடர்ந்து காளி மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற படங்களை இயக்கியிருந்தார். சமீபத்தில் ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து காதலிக்க நேரமில்லை என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் யோகி பாபு, வினய், லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, வினோதினி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதனைத் […]