Browsing category

Latest News

மே 16-ந்தேதி கோடைகால கொண்டாட்டம்: தக் லைஃப் படக்குழு இனிய தகவல்

ரசிகர்களுக்கு ஓர் இனிய தகவலை தக் லைஃப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இது குறித்துப் பார்ப்போம்.. 2 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசனும் சிம்புவும் ஒரே மேடையில் இருந்தபோது சிம்பு, ‘நான் எந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? என கமலிடம் கேட்டார். அதற்கு கமல்ஹாசன், ‘நீங்கள் மென்மேலும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். அதற்கு முன்பு என்னுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும்’ என்றார். அதாவது சூசகமாக ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க […]

சேலையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட சாக்ஷி அகர்வால்.!!

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் சீசன் 3யில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் காலா,விசுவாசம்,சிண்ட்ரெல்லா,அரண்மனை 3 போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.சில மாதங்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]

வீர தீர சூரன் : OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

வீர தீர சூரன் படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம்.இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் துஷாரா விஜயன்,sj சூர்யா,சுராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் இந்த படம் வசூலிலும் 52 […]

ரசிகர்களுக்காக விஜய், தனது முடிவை மறுபரிசீலனை செய்வார்: இயக்குனர் மிஷ்கின் நம்பிக்கை

விஜய் நடிப்பில் கொண்டாடப்பட்ட கிளாஸிக்கலான லவ் மூவி ‘சச்சின்’ இன்று ரீரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இந்த உற்சாக நிகழ்வுகள் பற்றிக் காண்போம்.. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் ஒளிப்பதிவில், தளபதி விஜய் நடித்து வெளியான சச்சின் திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இப்படம், இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் காரணமாகவே 20 ஆண்டுகள் கழித்தும் இப்படம் இன்று ரீரிலீஸாகியுள்ளது. தயாரிப்பாளர் தாணு மிகப் பிரம்மாண்டமான முறையில் இப்படத்தை மறு வெளியீடு […]

இயக்குனர் அனுராக் காஷ்யப் வெளியிட்ட கடுமையான பதிவு: சர்ச்சையாகி பரவுகிறது

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள தகவல் சர்ச்சையாகி உள்ளது. அவர், வெளியிட்டுள்ள பதிவில், பஞ்சாப் 95, தடக் 2 மற்றும் புலே போன்ற படங்களைத் தடை செய்ததற்காக தணிக்கைக்குழு மற்றும் மத்திய அரசை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அனுராக் காஷ்யப், ‘நான் வாழ்வில் செய்த முதல் நாடகம் ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் ஃபுலே பற்றியது. சாதியை எதிர்த்துப் போராடிய அவர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லையா? வெட்கப்படுகிறார்களா, […]

நடிகர் ஸ்ரீ, ஆஸ்பத்திரியில் அனுமதி: இயக்குனர் லோகேஷ் உருக்கமான வேண்டுகோள்

லோகேஷ் இயக்கிய முதல் படமான ‘மாநகரம்’ படத்தில் நடித்த ஸ்ரீ, தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நடிகர் ஸ்ரீ.யின் புகைப்படம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இவரது புகைப்படத்தை பார்த்த மருத்துவர்கள், அவருக்கு காச நோய் இருக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர். இந்நிலையில் இவரது உடல்நிலை குறித்து இயக்குநரும், நடிகர் ஸ்ரீ-யின் நண்பருமான, லோகேஷ் கனகராஜ் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். […]

மணிரத்னத்துக்கு நான் ஒரு பட்டம் கொடுக்கிறேன்: கமல்ஹாசன் சுவாரஸ்ய தகவல்

இன்று நடைபெற்ற ‘தக் லைஃப்’ விழாவில் ‘மணிரத்னம், வெறும் மணிரத்னம் அல்ல’ என கமல் பேசினார். இது பற்றிய சுவாரஸ்யம் காண்போம்.. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசன் மீண்டும் இணைந்திருக்கிறார். இப்படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் உள்பட பலர் நடித்த்துள்ளனர். ‘தக் லைஃப்’ படத்தின் ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், படத்தில் நடித்த அனைவரும் பங்கேற்றனர். விழாவில் கமல்ஹாசன் […]

சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ டிரெய்லர் இன்று வெளியீடு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ டிரெய்லர் இன்று வெளியிடப்படுகிறது. இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சூர்யாவுக்கு பூஜா ஹெக்டே ஜோடியாக இணைந்துள்ளார். மேலும், ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. ‘ரெட்ரோ’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. 2.48 […]

தக் லைஃப் படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா பாடலை வெளியிட்ட படக்குழு. தெறிக்க விடும் வீடியோ..!

தக் லைப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன் இவரது நடிப்பிலும் மணிரத்னம் இயக்கத்திலும் உருவாகி உள்ள திரைப்படம் தக் லைஃப். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வரும் இந்த திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் சிம்பு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக்,அலி பசல் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அதாவது இந்த […]

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் திரைப்படம்.. ஃப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்று சச்சின். இந்தத் திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் ஆகப்போகிறது. 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். மேலும் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், தாடி பாலாஜி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது […]