தக் லைஃப் படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா பாடலை வெளியிட்ட படக்குழு. தெறிக்க விடும் வீடியோ..!

தக் லைப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன் இவரது நடிப்பிலும் மணிரத்னம் இயக்கத்திலும் உருவாகி உள்ள திரைப்படம் தக் லைஃப். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வரும் இந்த திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் சிம்பு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக்,அலி பசல் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அதாவது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “ஜிங்குச்சா” என்ற பாடல் இன்று வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது பட குழு வெளியிட்டு உள்ளது.

ஜிங்குச்சா பாடல் வரிகளை கமல்ஹாசன் எழுதி இருக்க சிம்பு நடனத்தில் அசத்தியிருக்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

first single videomoviethug lifethug life movie first single video updateupdateஅலி பசல்ஏ ஆர் ரகுமான்ஐஸ்வர்யா லட்சுமிகௌதம் கார்த்திக்சிம்புதக் லைஃப்திரிஷா