Browsing category

Latest News

தக் லைஃப் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் […]

ஸ்வீட் செய்து அசத்திய பாக்யா, சுதாகர் போட்ட திட்டம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யா ஸ்வீட் செய்து அசத்த, சுதாகர் திட்டம் ஒன்று போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் பாக்கியாவும் கோபியும் வீட்டுக்கு வர பாக்கியா கோபி இடம் என்னை எதுக்கு அமைதியா இருக்க சொன்னீங்க இனியாவுக்கு நிதிஷ் கூட கல்யாணம் பேசி முடிஞ்சதிலிருந்து ஆகாஷ் கிட்ட பேசுறது கிடையாது எப்பயாவது நேரில் பார்த்தா மட்டும்தான் எப்படி இருக்கீங்க என்னன்னு கேப்பா அவ்வளவு தான் என்று சொல்ல எனக்கும் புரியுது பாக்யா […]

விஜயாவை சந்தித்த அருண் அம்மா, முத்து எடுத்த முடிவு.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயாவை அருண் அம்மா சந்திக்க, முத்து முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவிடம் நீ சொல்லாமலே உங்க அம்மா வந்து சீதாவை பத்தி பேசினாங்க என்று கேட்க நான் எதுக்கு சொல்லணும் நான் எதுவுமே சொல்லல என்று சொல்ல பொய் சொல்லாத மீனா என்று முத்து கோபப்பட உங்களுக்கு விருப்பம் இருந்தா சொல்லுங்க இல்லனா விடுங்க என்று […]

மாதவி கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் விஜி அருணாச்சலத்திடம் இந்த பிரச்சனைக்கெல்லாம் நான் தான் காரணம் என்று வருத்தப்படுகிறார். நான் தேங்க்ஸ் சொல்ல வந்த, நீ செஞ்ச இந்த விஷயம் […]

இடுப்பு எலும்பு உடைந்து விட்டது.. செஃப் தாமு சொன்ன ஷாக் தகவல்..!

இடுப்பு எலும்பு உடைந்து விட்டதாக செஃப் தாமு வருத்தத்துடன் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.இதில் செஃப் தாமு நடுவராக பங்கேற்று வருகிறார். சமீபத்தில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் […]

தேர்தல் நேரத்தில் ‘ஜனநாயகன்’ படத்திற்கு பாதிப்பு நேருமோ?: விஜய் எடுத்த அதிரடி முடிவு

‘ஜனநாயகன்’ படத்தின் விநியோக உரிமை பற்றிப் பார்ப்போம்.. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ ஷுட் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. மற்ற நடிகர்களை வைத்து சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை கே.வி.என் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதன் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம், தொலைக்காட்சி உரிமையினை சன் டிவியும் பெற்றுள்ளது. தற்போது இதர விநியோக […]

விக்ரம் பிரபு, சண்முகப் பாண்டியன் நடித்துள்ள படங்கள் ரிலீஸ்

* லவ் மேரேஜ், படை தலைவன் ஆகிய படங்களின் வெளியீடு பற்றிப் பார்ப்போம்.. அறிமுக இயக்குநர் சண்முகப் பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘லவ் மேரேஜ்’ படம் ஜூன் 27-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யராஜ் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளராக மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரிந்துள்ளனர். இப்பட பாடல்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. கதை என்னவென்றால், […]

நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள்: வைரமுத்து ஆதங்கம்

‘செல்வம் பொதுவுடைமை ஆகவில்லை; அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே’ என அகமகிழ்ந்துள்ளார் வைரமுத்து. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. தமிழ் சினிமாவில், கடந்த சில ஆண்டுகளாக பழைய பாடல்களை பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்துள்ளது. அந்த பாடல்களை ரீமிக்ஸ் செய்து அல்லது அப்படியே பயன்படுத்தி வருகின்றனர். அந்தந்த பாடல்களின் இசையமைப்பாளர்கள் அல்லது பாடல் உரிமையாளர்களிடம் முறையாக அனுமதி பெற்று, பயன்படுத்தும் பொழுது பிரச்சினை எழுவதில்லை. ஆனால், எந்த அனுமதியும் பெறாமல் பயன்படுத்தும் பொழுது அது காப்பிரைட்ஸ் பிரச்சினையாக எழுகிறது. சில […]

கர்மா சும்மா விடாது, பிரியாணி சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்கள்: பாடகி கெனிஷா விளக்கம்

ரவிமோகனுடன் இணைந்துள்ள கெனிஷா கர்ப்பம் என்று பரவிய தகவலுக்கு, கெனிஷா விளக்கம் அளித்துள்ளார். ரவிமோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கு தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து ரவி-பாடகி கெனிஷா இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இருவரும் லிவின் உறவில் இருப்பதாகவும், கெனிஷா கர்ப்பமாகவிட்டார் எனவும் வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து கெனிஷா விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ‘பெங்களூருவில் பிறந்து வளர்ந்த நான், அதன் பிறகு கனடா சென்றேன். அங்கு இசைக்கல்லூரியில் படித்து முடித்த பிறகு […]

கமல்ஹாசன் தயாரிப்பில் சூர்யா நடிக்கிறார்

‘வீர தீர சூரன்’ பட இயக்குனரின் அடுத்த படம் பற்றிய தகவல் காண்போம்.. கமல்ஹாசன் ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் என்று தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படத்தை வெளியிட்டது. அதனை தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ‘தக் லைப்’ படத்தையும் இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ளது. மேலும், படங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் ‘வீர தீர சூரன்’ பட இயக்குனர் […]