Browsing category

Latest News

தனது பெற்றோர் கமல்-சரிகா விவாகரத்து பற்றி ஸ்ருதிஹாசன் வைரலாகும் பேச்சு

தனது முதிர்ந்த வாழ்வியல் அனுபவத்தை ஸருதிஹாசன் மனம் திறந்து பகிர்ந்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. ஸ்ருதி ஹாசன், தனது பெற்றோரான கமல்ஹாசன்-சரிகா ஆகியோரின் விவாகரத்து குறித்து முன்பு தெரிவித்த தகவல்கள் தற்போது மீண்டும் வலைதளங்களில் விவாதத்திற்கு வந்துள்ளது. தந்தை-தாயின் பிரிவு தனக்கு வருத்தத்தை விட, வாழ்க்கையின் ஒரு மதிப்புமிக்க பாடத்தைக் கற்றுக் கொடுத்தது, குறிப்பாக ஒரு பெண் பொருளாதார ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சுதந்திரமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது என கூறியுள்ளார். ‘நான் சின்ன வயதில் […]

குபேரா படத்தின் ரன்னிங் டைம் குறித்து வெளியான தகவல்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

குபேரா படத்தில் ரன்னிங் டைம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ் இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்திலும்,தேவி ஸ்ரீ பிரசாத் இசையிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் நாகார்ஜுனா,ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் […]

விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

விஜய்யின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பாபி தியோல், மோனிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக […]

சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்துள்ளது. பாரதிகண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கண்மணி. அதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாகவும் அன்னலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியல் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து பாதியிலேயே வெளியேறி இருந்தார். சில மாதங்களுக்கு முன் கண்மணி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும், கோலாகலமாக நடந்து முடிந்திருந்தது. இந்த நிலையில் தற்போது அவருக்கு ஆண் […]

மகா சங்கமத்தில் இணையப் போகும் இரண்டு சன் டிவி சீரியல்கள்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.!!

மகா சங்கமத்தில் இரண்டு சன் டிவி சீரியல்கள் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக வாராவாரம் வெளியாகும் டிஆர்பி இல் முதல் மூன்று இடங்களை சன் டிவி சீரியல்களே தொடர்ந்து பிடித்து வருகிறது. சில நேரங்களில் சீரியல்களில் மகா சங்கமம் என்று இரண்டு சீரியல்களை ஒன்றாக சேர்ந்து ஒளிபரப்பு செய்து வருவது வழக்கம். இந்த வகையில் மூன்று முடிச்சு […]

திருமண நாளை கணவர் குழந்தைகளுடன் கொண்டாடிய நயன்தாரா..!

திருமண நாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார் நயன்தாரா. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர்,உலக் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நயன்தாரா படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் மறுபக்கம் குடும்பத்துடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண நாளை ரொமான்டிக்காக குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்களை […]

தக் லைஃப் படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் […]

சுந்தரவல்லி இடம் சவால் விட்ட சூர்யா, நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவையும் நந்தினியையும் அருணாச்சலம் வீட்டுக்கு அழைத்து வர காரில் வரும்போது சூர்யா அருணாச்சலத்திடம் நான் செல்ஃபிஷான ஆளு அப்படி இப்படின்னு என்னென்னமோ சொன்னா […]

கோபமாக பேசிய நிதிஷ், பாக்கியா கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

நிதீஷ் கோபமாக பேச, பாக்யா பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா காய்கறிகளை நறுக்கி கொண்டிருக்க கோபி ஹாலில் நிற்கிறார். கிச்சனில் பாக்கியவை பார்த்துவிட்டு அமைதியாக நிற்க பாக்யாவும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.கொஞ்ச நேரத்தில் யோசித்து கோபி கிச்சனுக்கு வருகிறார் செழியன் வேலைக்கு போயிட்டா ஜெனி ரூம்ல இருக்கா அத்த படுத்துகிட்டு இருக்காங்க என்று சொல்ல நான் உன்னத பாக்க வந்த […]

முத்துவை சந்தித்து பேசிய சந்திரா, விஜயா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவை சந்தித்து சந்திரா பேச, விஜயா முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து விஷம் குடித்த பெண்ணை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய அந்தப் பெண்ணின் அண்ணன் கொஞ்ச நேரத்தில் வந்தவுடன் அவரின் அம்மா உங்களுக்கு இப்ப சந்தோஷமா அவ ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைச்சு கொடுத்திருந்தால் சந்தோஷமா இருந்திருப்பா இப்போ உங்களுக்கு திருப்தியா என்று சண்டை போட்டுக் கொண்டிருப்பார் முத்து மீனா […]