அரோராவை டார்கெட் செய்த போட்டியாளர்கள்,வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

BiggBossTamil9 Day35 Promo2 Update

- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் இந்த நாளை கடந்தால் போதும் இந்த நாளோட பேமெண்ட் என்னோட பேங்க்ல விழுந்தால் போதும் என்று நினைக்கிற ஆள் யார் என்று கேட்க அனைவரும் அரோராவை சொல்லுகின்றனர். உடனே விஜய் சேதுபதி எல்லோருக்கும் உங்க மேல நம்பிக்கை இருக்கு ஆனா நீங்க தான் அந்த விளையாட்டை விளையாட மாட்டேங்கறீங்க என்று சொல்லுகிறார். நீங்க வெளியே போனாலும் சொல்லிடுங்க நான் பிக் பாஸ் கிட்ட சொல்லிடுறேன் தாராளமா வெளிய வந்துடலாம் என சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Aurora SinclairBiggBossTamil9BiggBossTamil9 Day35 Promo2 UpdateDay35Promo2Vijaysethupathivijaytvviralஅரோராபிக் பாஸ்9விஜய் சேதுபதிவிஜய் டிவி