விஜய் சேதுபதியின் கேள்விக்கு அமித் சொன்ன பதில்,வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

BiggBossTamil9 Day35 Promo1 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் நீங்க செஞ்ச வேலைக்கு கிரெடிட் வேற ஒருத்தருக்கு கிடைச்சிடுச்சுன்னு நினைக்கிறவங்க யாரு என்று கேட்க எப் ஜே நான் சொன்ன ஐடியாவால தான் அமீர் அத பண்ணாரு ஆனா அவரு தேங்க்ஸ் மட்டும் தான் சொன்னாரே தவிர அவர் என்னால தான் கிடைச்சதுன்னு சொல்லல என்று கம்ப்ளைன்ட் பண்ணுகிறார் உடனே அமித் அதனை சமாளிக்க தீபக் தான் சொன்னார் என சொல்ல அப்போ தீபக் நேரடியா வர வச்சு கேட்டுடலாம் என சாட்சிக்கு தீபக்கை நேரடியாக விஜய் சேதுபதி வர வைக்கிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

BB9BiggBossTamil9BiggBossTamil9 Day35 Promo1 UpdateDay35Promo1Vijaysethupathivijaytvviralதீபக்பிக் பாஸ்பிக் பாஸ்9விஜய் சேதுபதிவிஜய் டிவி