பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் குறித்து பேசிய கம்ருதீன், பார்வதி..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

BiggBossTamil9 Day19 Promo3 Update

- Advertisement -

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பார்வதி கம்ருதீன் இடம் கலை பன்றது எல்லாம் எனக்கு ஒரு மாதிரி வருத்தமா இருந்தது என்று சொல்ல, எதிரிக்கு கூட மன்னிப்பு இருக்கு ஆனால் துரோகிக்கு மன்னிப்பு கிடையாது என்று சொல்லுகிறார். வாட்டர் மெலனை தர்பீஸ் மாதிரி போட்டு சாப்பிடணும் துஷார் காலையே புடிச்சு தாங்கிக்கிட்டு இருக்காரு என்று சொல்ல அவன் தான் மாஸ் பக்கா மாஸ் என பார்வதி சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

BiggBossTamil9BiggBossTamil9 Day19 Promo3 UpdateDay19Promo3Vijaysethupathvijaytvviralபிக் பாஸ்பிக் பாஸ்9விஜய் சேதுபதிவிஜய் டிவி