எல்லாம் டபுள் கேம் ஆடாதீங்க.. தொடரும் வாட்டர் மெலன் ஸ்டார் பிரச்சனை.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

எல்லோரும் டபுள் கேம் ஆடாதீங்க என வாட்டர் மெலன் ஸ்டார் பிரச்சனை செய்துள்ளார்.

BiggBoss9 Tamil Day2 Promo2 update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் மற்றும் ரம்யாவிற்கு வாக்குவாதம் ஏற்பட தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் அதே வாக்குவாதம் தொடர்கிறது.

அதாவது தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் கோபமாக எல்லாரும் டபுள் கேம் ஆடுறீங்க என்று சொல்ல ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களை சாரி சொல்ல விடாம இருக்கீங்க என்று சொல்லுகிறார். ஆனால் வாக்குவாதம் அதிகரித்துக் கொண்டே போக மீண்டும் வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் கம்ருதீன் இடையே மோதல் ஏற்படுகிறது.

ஆரம்ப முதலே தொடர்ந்து பிரச்சனை உருவாகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

BiggBoss9 TamilBiggBoss9 Tamil Day2 Promo2 updateday2Promo2Vijaysethupathivijaytvviralwater melon diwagarகம்ருதீன்பிக் பாஸ்ரம்யாவாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்