வாந்தி எடுத்துக்காட்டி போட்டியாளர்களை திட்டிய விஜய் சேதுபதி..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 41 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பார்வதி, வாட்டர் மெலன் ஸ்டார், கனி, எஃப்.ஜே ஆகியோரின் நிற்க வைத்து விஜய் சேதுபதி ஒரு ஒருத்தரின் பெயரை சொல்லி வாந்தி எடுப்பது போல செய்துவிட்டு இப்படி பண்ணா ஷோல நல்லா இருக்கா என்று கேட்கிறார். உடனே பார்வதி இடம் நீங்க எத்தனை ஷோ ஹோஸ்ட் பண்ணி இருக்கீங்க இது மாதிரி பண்ணா எப்படி என்று கேள்வி கேட்கிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

biggboss tamil 9biggboss tamil 9 day 41 promo 2day 41promo 2இரண்டாவது ப்ரோமோஎஃப்.ஜேகனிபார்வதிவாட்டர் மெலன் ஸ்டார்விஜய் டிவி