கேப்டன் டாஸ்கில் ஜெயித்த விஷால்.. முத்துக்குமரன் சொல்ல வார்த்தை,வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.


biggboss tamil 8 day71 promo 1

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரம் கேப்டன் டாஸ்க் விஷால் ஜெயிக்க முத்துக்குமரன் மற்றும் ஜாக்லின் இருவரும் பேசிக் கொள்கின்றனர். எனக்கு இந்த கேப்டன்சியில முத்து ஜெய்க்கனுமா இல்ல விஷால் ஜெயிக்கணும்மா என்று கேட்டால் நான் முத்துக்குமரனை தான் சொல்வேன் என்று ஜாக்லின் சொல்லுகிறார். ரயான் முத்துவிடம் உன்னோட ஸ்டேட்டஜியே தப்பு என்று சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 8biggboss tamil 8 day71 promo 1day71Promo 1ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுமுதல் ப்ரோமோமுத்துக்குமரன்ரயான்விஷால்