இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
biggboss tamil 8 day 80 promo 3
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பவித்ரா குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வர அவர்களை கட்டி அணைத்து கண்கலங்குகிறார். பவித்ராவின் அம்மா வராததால் அவர்களின் வாய்ஸ் மட்டும் பவித்ரா கேட்டு அழுகிறார். உன்ன பார்க்கும்போது ப்ரவுடா இருக்கு என்ற குடும்பத்தினர் சொல்லுகின்றனர். இது உன் ஆட்டம் இறங்கி ஆடு என்று சொல்ல பவித்ரானா பிளவர்னு நினைச்சியா பையர் என்று சொல்லுகின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது