சத்தியமா கேவலமா ஆடுறீங்க.. கோபப்பட்ட மஞ்சரி..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.


biggboss tamil 8 day 60 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் நேற்று ஏஞ்சல்ஸ் டெவில் சென்ற டாஸ்க் தொடங்கியது டாஸ் தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்சனைகளும் சண்டைகளும் இருந்து வந்தது தற்போது டேவில்ஸ் ஏஞ்சலாகவும் ஏஞ்சல்ஸ் டேவில் ஆகவும் மாற சொல்லி உள்ளனர்.

இன்றைக்கு யார் யார் எப்படி பழிவாங்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இரண்டாவது ப்ரோமோவில் ஜாக்குலின் மற்றும் ரஞ்சித்துக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட இவ்வளவு நாளா இந்த கேம் தான் இவர் விளையாடிகிட்டு இருக்காரு. அப்பாவ பார்த்துட்டு இப்படி பேசினா உள்ள குத்துது சார் என்று ஜாக்லின் கத்த ரஞ்சித் கையில் இருப்பதை தூக்கி வீசி எறிந்து விட்டு உள்ளே சென்று விடுகிறார்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் மஞ்சரியிடம் இருந்து டெவில்ஸ் ஹார்ட் சிம்பல் எடுக்க மஞ்சரி சத்தியமா கேவலமா ஆடுறீங்க என்று சொல்லுகிறார். உடனே டெவில்ஸ் ஆக இருக்கும் சத்யா மற்றும் ஜெஃப்ரி இருவரும் நேத்து நீங்களும் இதேதான் பண்ணீங்க உங்களுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா என்று கேட்கிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 8biggboss tamil 8 day 60 promo 3day 60promo 3சத்யாபிக் பாஸ்மக்கள் செல்வன் விஜய் சேதுபதிமஞ்சரிஜெஃப்ரி