Browsing tag

சத்யா

பெண் வீட்டாரிடம் உண்மையை உடைத்த அண்ணாமலை..ரேகாவிடம் காதலை சொன்ன சத்யா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சத்யாவின் காதல் குறித்து தெரிந்து கொண்ட முத்து நீ தைரியமா லவ் பண்ணு என்று சொல்ல மீனா அதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு செட்டாகுமா என்று கேட்கிறார் அவங்க வசதியா இருக்கிறவங்க என்று சொல்ல காதல் வசதி எல்லாம் பார்க்காத மீனா அவனுக்கு புடிச்சிருந்தா உங்க ரெண்டு பேர் லவ் […]

விஜயா எடுத்த முடிவு முத்து மீனாவுக்கு தெரிந்த சத்யாவின் காதல் விஷயம்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிந்தாமணி மனோஜ்க்கு பெண் பார்த்திருக்கும் விஷயத்தை சொல்ல ரோகினி கடுப்பில் டேபிளை தூக்கி அடிக்கிறார் அது எப்படி நடக்கும் நான் இன்னும் டைவர்ஸே கொடுக்கல எப்படி மனோஜ்க்கு கல்யாணம் பண்ணுவாங்க நான் அத நடக்க விடமாட்டேன் என்று சொல்லுகிறார் சிந்தாமணி […]

காரை அடமானம் வைத்து செல்வத்திற்கு உதவும் முத்து, சந்திரா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

காரை அடமானம் வைத்து செல்வத்திற்கு முத்து உதவி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மனோஜை ரோகினியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடி இருக்கியா என்று கோபப்பட்டு அடிக்க முத்து அந்த வீடியோவை பார்க்கிறார் ஆமா இது ஒரிஜினல் மாதிரியே இருக்கு என்று சொல்ல உடனே மனோஜ் இது ஏஐ வீடியோ என்று சொல்லுகிறார். மீனாவிடம் முத்து ஆமா மீனா இப்ப கொஞ்ச […]

மீனாவிடம் பேசிய சீதா, ரவி, சுருதி செய்த வேலை.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதா மீனா விடம் பேச ரவி ஸ்ருதி இருவரும் மாறி மாறி வெறுப்பேற்றுகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம் ரவி அண்ணி ரொம்ப பசிக்குது எனக்கு சாப்பிட ஏதாவது கொடுக்கறீங்களா என்று கேட்க தோ ரெண்டு நிமிஷம் ரவி தோசை ஊத்தி கொடுக்கிறேன் என சொல்லி கிச்சனுக்கு மீனா போகிறார் உடனே கவனித்த சுருதி உனக்கு சாப்பாடு வேணுமா என நினைத்து […]

ரவிக்கு தெரிந்த உண்மை, சத்யா சொன்ன ஐடியா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரவிக்கு உண்மை தெரிய வர சத்தியா ஐடியா சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அடுத்தவங்க கண்ணீர்ல வர சம்பளத்துல சாப்டா அது விஷம் ஆயிடும் இந்த வேலை உனக்கு வேணா சத்தியா மனசு நிம்மதி இருக்கிற வேலையை நீ பார்த்துக்கோ என்னால முடிஞ்சது நான் சொல்லிட்டேன் இதுக்கப்புறம் உன்னுடைய இஷ்டம் என்று சொல்ல சத்தியா கிளம்பி விடுகிறார். மறுபக்கம் ஸ்ருதி நீத்து ரெஸ்டாரண்டுக்கு […]

உண்மையை கண்டுபிடித்த முத்து, முத்து மீது பாசத்தை காட்டும் மீனா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து உண்மையை கண்டுபிடிக்க மீனா பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதாவிற்காக அருண் கமிஷனரிடம் லெட்டர் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறார் ஆனால் போலீஸ்காரர் ஹாஸ்பிடலில் இருந்து கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க விசாரிச்சு தான் ஆகணும் அருண் என்று சொல்லிவிடுகிறார் உடனே அந்த திருடன் பணத்தை எடுத்துட்டு போனதுக்கு என்னோட வைஃப் என்ன பண்ணுவாங்க எடுத்துட்டு போன பணத்தை எல்லாத்துக்கும் செலவு கூட […]

சிவன்,பார்வதிக்கு மீனா கொடுத்த ஐடியா.. சந்திராவுக்காக வாக்குவாதம் செய்யும் மீனா,சீதா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிவன் பார்வதிக்கு மீனா ஐடியா கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன் பார்வதியிடம் பேசிக்கொண்டு இருக்கிறார் அந்த நேரம் பார்த்து மீனா பூ கொடுக்க வர இருவரையும் பார்த்துக் கொண்டே இருக்கிறார். இவரு யோகா கிளாசுக்கு வரவரு என்று அறிமுகப்படுத்தி வைக்க மீனா பூவை கொடுக்கிறார் நீயே போற்றும மீனா என்று பார்வதி சொல்லுகிறார். பிறகு பார்வதியிடம் சிவன் நான் நேத்து […]

மீனாவுக்காக முத்து செய்த விஷயம், மனோஜ் எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவுக்காக முத்து ஒரு விஷயம் பண்ண, மனோஜ் முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை விஜயாவிடம் மூன்று மருமகளையும் ஒன்னா பாருங்க உங்க கிட்ட சொல்லிட்டேன் எல்லாருமே ஒரு அளவுக்கு தான் பொறுமையா இருப்பார்கள் மீனா ஒன்று கோழையோ தைரியம் இல்லாத பொண்ணோ கிடையாது ரதி விஷயத்துல உன்ன வந்து எல்லாரும் அடிக்கும்போது அந்த பொம்பளையோட கைய முறிச்சவ […]

மண்டபத்தில் இருந்து வெளியேறிய முத்து, சந்திரா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மண்டபத்திலிருந்து வெளியேற, சந்திரா முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடு முத்து அருனிடம் இவனுக்கு இது இரண்டாவது கல்யாணம் ஏற்கனவே ஒரு பொண்ணுக்கு இவன் தாலி கட்டிருக்கான் அந்த பொண்ணு இவன் கூட வாழாமல் போய் இருக்கோம் நம்ம சீதாவை ஏமாத்த பார்க்கிறான் என்று சொல்ல உடனே அண்ணாமலை என்னப்பா இது போலீஸா இருந்துகிட்டு இப்படி பண்ற என்று […]

சத்யா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷப்பட்ட முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சத்யா சந்தோஷமான விஷயம் சொல்ல முத்து கண் கலங்கி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோட் இன் கீரைக்காரப் பெண் வீட்டுக்கு வர அது விஜயா கனவில் அண்ணாமலை தாலி கட்டிய பெண்ணாக இருப்பதால் உடனே பயம் அதிகமாகி கீரைக்கார பெண்மணியை திட்டு விடுகிறார். அவர் விஜயாவை அக்கா கீர நல்லா இருக்கு அக்கா சூப்பரா இருக்கா என்று சொல்ல முதல நீ […]