Browsing tag

சத்யா

சீதாவுக்காக பேசிய சத்யா, ரவி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்!!

சீதாவுக்காக முத்து சத்யாவிடம் பேச, ரெஸ்டாரன்ட் விஷயத்தில் ரவி முடிவெடுத்துள்ளார். தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சீதா விஷயம் பற்றி கார் செட்டில் இருப்பவர்களிடம் பேசிக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் மீனா வருகிறார். உடனே மீனாவிடம் என்ன விஷயம் இங்க வந்து இருக்கா என்று கேட்க சத்யா தான் வர சொன்னான் என்று சொல்லிக் கொண்டிருக்க சத்யாவும் வந்து விடுகிறார். […]

முத்து செய்த வேலை, விஜயா பேசிய பேச்சு, உச்சகட்ட கோபத்தில் மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்து செய்த வேலையால் மீனா கோபமடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் நண்பர்கள் முத்துவை அழைத்துக் கொண்டு அருண் வீட்டுக்கு வந்து குடித்துவிட்டு அலப்பறை செய்ய அதனை அருண் வீடியோவாக எடுக்கிறார். மறுபக்கம் சத்யாவின் நண்பர் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்க சத்யா வந்தவுடன் எதுக்கு கான்ஸ்டபிள் வீட்டு முன்னாடி அலப்பறை பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு தெரியல என்று சொல்ல சத்தியா உடனே மீனாவுக்கு போன் […]

ரோகினி சொன்ன வார்த்தை, விஜயா கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி சொன்ன வார்த்தைக்கு, விஜயா பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவும், சந்திராவும் சத்யா பற்றிய யோசித்துக் கொண்டிருக்க சந்திரா மாப்பிள்ளைக்கு ஒரு போன் போட்டு பாருமா என்று சொல்ல பண்ணிக்கிட்டு தான் இருக்கேன் அவர் எடுக்க மாட்டேங்கறாரு அவரே பண்ணுவாரு என்று சொல்ல முத்து சத்யாவை காப்பாற்றி விட்ட பிறகு போனை பார்க்க மீனா பண்ணி இருப்பதாக சொல்லி […]

சத்யாவை தேடி அலையும் முத்து, அருண் செய்த உதவி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சத்யாவை முத்து தேடி அலைய,அருண் உதவி செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிசிடிவி கேமராவில் சிட்டி தான் சத்யாவை கடத்திருப்பது தெரிய வருகிறது உடனே முத்து அதனை வீடியோவாக எடுத்துக்கொண்டு வெளியில் வந்து விடுகின்றனர் பிறகு முத்து சத்யாவுடன் மொபைல் கடைசியா எங்க ஆஃப் ஆகி இருக்கிறது தெரிஞ்சா கண்டுபிடிச்சிடலாம் என்று சைபர் கிரைம் ஆபீஸ்க்கு போகின்றனர். மறுபக்கம் சீதா அருணுக்கு […]

காணாமல் போன சத்யா, பதறிப்போன முத்து,மீனா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சத்யா காணாமல் போக முத்துவும் மீனாவும் பதறிப் போய் உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ஷோரூம் இல் இருக்க அவரது நண்பர் என்ன ப்ரோ கடை டல்லடிக்குது என்று சொல்லுகிறார். யாரும் வர மாட்டேங்கிறாங்க ப்ரோ நானும் எல்லா ஆஃபரும் போட்டு பாத்துட்டேன் யாரும் வர மாட்டேங்கிறாங்க என்று சொல்ல உன் வைஃப் வந்தால்தான் கூட்டம் வரும் என்று சொல்ல […]

சிந்தாமணியிடம் சிக்கிய மீனா, சந்தோஷப்பட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிந்தாமணியின் போட்ட சூழ்ச்சியில் மீனா சிக்க, விஜயா சந்தோஷப்பட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா பைனான்சியருக்காக வெளியில் காத்துக் கொண்டிருக்க அவர் உள்ளே கூப்பிடுகிறார். உள்ளே சென்ற மீனாவிடம் என்ன விஷயம் எதற்காக பணம் தேவைப்படுகிறது என்று கேட்க மீனா டெக்கரேஷன் செய்யும் விஷயத்தையும் இரண்டு நாட்களில் பணத்தை திருப்பி தந்து விடுவேன் என்றும் சொல்லுகிறார் உடனே அவர் கஷ்டப்பட்டு […]

மீனாவிடம் உண்மையை சொன்ன முத்து, கண் கலங்கிய மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மீனாவிடம் முத்து உண்மையை சொல்ல கண் கலங்கியுள்ளார் மீனா. தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா முத்துவைத் தேடி அலைகின்றார். செருப்பு தைக்கும் தாத்தா பாட்டியிடம் விசாரிக்க அவர்களும் தெரியாது என்று சொல்ல வேறு வழி இல்லாமல் ஒயின்ஷாப்பில் தேட,அங்கும் முத்து இல்லாததால் மீனா பதற்றம் ஆகிறார். வேற எங்க அக்கா போறது என்று கேட்க வேறு எங்கேயும் வேணா வீட்டில விட்டு […]

சத்தியமா கேவலமா ஆடுறீங்க.. கோபப்பட்ட மஞ்சரி..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் நேற்று ஏஞ்சல்ஸ் டெவில் சென்ற டாஸ்க் […]

யோசிச்சு பேசுங்க பவித்ரா, கோபத்தில் சத்யா, வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

யோசிச்சு பேசுங்க என்று பவித்ராவிடம் சொல்லியுள்ளார் சத்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இன்று வெளியான ப்ரோமோவில் ஜாக்குலின் கிளாஸ் எடுக்கும்போதே சத்யா எழுந்து சென்றது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில், ரானவ் மற்றும் சத்யாவிற்கு இடையே வாக்குவாதம் வர […]

ஜாக்குலின் சத்யா இடையே உருவான வாக்குவாதம், வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

ஜாக்குலின் மற்றும் சத்யா இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று பிக் பாஸ் வீட்டில் ஸ்கூல் டாஸ்க் கலகலப்பாக நடந்தது. தற்போது இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், ஸ்கூல்ல நடந்த விஷயத்தை ஃபீட்பேக் சொல்லுகின்றனர். அதில் பெரும்பாலானோர் […]