கையில் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி,வெளியேற போவது யார்?வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.


biggboss tamil 8 day 21 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் ஹோட்டல் டாஸ்கில் நடந்தது குறித்து விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் பேசுகிறார்.

அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் உங்க டீம்ல மேனேஜரா இருக்குறவங்க யாரு? சுயமா சிந்திக்காமல் மத்தவங்க பேச்சை கேட்டுகிட்டு இருக்கவங்க யாரு? என்ற கேள்விக்கு போட்டியாளர்கள் சுனிதா, முத்துக்குமார் ,மற்றும் அருணை சொல்லுகின்றனர்.

அதனை தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி கையில் எலிமினேஷன் கார்டுடன் வந்தவுடன் போட்டியாளர்கள் பீதியில் இருக்கின்றன.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 8biggboss tamil 8 day 21 promo 3day 21promo 3பிக் பாஸ்விஜய் சேதுபதிவிஜய் டிவி