Browsing tag

biggboss tamil 8 day 21 promo 3

கையில் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி,வெளியேற போவது யார்?வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் ஹோட்டல் டாஸ்கில் நடந்தது குறித்து விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் உங்க டீம்ல மேனேஜரா இருக்குறவங்க யாரு? […]