நறுமுகையே.. நறுமுகையே.. மணக்கோலத்தில் மங்களகரமாக இருக்கும் பிக் பாஸ் ஓவியா..!

மணக்கோலத்தில் மங்களகரமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் ஓவியா.

biggboss oviya latest photos viral

தமிழ் சினிமாவில் களவாணி மெரினா போன்ற படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி இல் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஓவியா.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்..

அந்த வகையில் தற்போது மங்களகரமாக முகத்தில் புன்னகையுடன் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

biggbossbiggboss oviya latest photos virallatestoviyaphotosviralபிக் பாஸ்போட்டோ ஷூட்விஜய் டிவி