அழகில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் லாஸ்லியா.. வீடியோ இதோ.!!

அழகில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் லாஸ்லியா.


biggboss losliya latest video viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியபிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் லாஸ்லியா.

தமிழில் பிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் லாஸ்லியா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் வீடியோவை லாஸ்லியா வெளியிட ரசிகர்கள் பலரும் அவரை வர்ணித்து வருகின்றனர்.

 

biggboss losliyabiggboss losliya latest video virallatestVideoviralஉலகநாயகன் கமல்ஹாசன்கூகுள் குட்டப்பாபாஸ் சீசன் 3பிரண்ட்ஷிப்லாஸ்லியாலேட்டஸ்ட் வீடியோ