குமரன் என்பதால் தான் அதை பண்ணேன்.. வாக்குவாதத்தில் மஞ்சரி.. வெளியான முதல் ப்ரோமோ..!

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மஞ்சரி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்..

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Bigg Boss Season 8 Tamil Day43 Promo 1 Update

தற்போது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மஞ்சரி, முத்துக்குமரன் என்பதால் தான் இந்த விஷயத்தை நான் செய்தேன். இது சௌந்தர்யாவிற்கும் தெரியும் என்று அழுது கொண்டே கத்தி சொல்லுகிறார்.

அதற்கு நடுவில் அருண் பேச யாரும் இதற்காக பேச தேவையில்லை என்று சொல்ல நான் கேப்டன் பேசி தான் ஆக வேண்டும் என்று அருன் சொல்லுகிறார். யாரும் பேச வேண்டாம் என்று மஞ்சளை சொல்லிவிட்டு செல்கிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

Bigg Boss Season 8Bigg Boss Season 8 Tamil Day43 Promo 1 UpdateDay43ManjuriMuthu KumaranPromo 1Vijaysethupathivijaytvசௌந்தர்யாபிக் பாஸ்பிக் பாஸ் 8மஞ்சரிமுத்துக்குமரன்விஜய் சேதுபதி