Browsing author

Suresh

சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படம் வெளியீடு எப்போது என்பது கேள்விக்குறியாக உள்ளது. தற்போது இது குறித்து ஆர்.ஜே.பாலாஜி தெரிவிக்கையில், ‘கருப்பு’ படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. ஆரம்பத்தில் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால், கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருந்ததால், சரியான நேரத்தில் வெளியிட முடியவில்லை. ‘கருப்பு’ படம் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. எனது தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு இருவருமே சமீபத்தில் படத்தைப் பார்த்தார்கள். அவர்களுக்கும் ரொம்பவே பிடித்திருந்தது. இந்த தீபாவளிக்கு […]

வெற்றிமாறன், அஷ்வத் மாரிமுத்துவை தொடர்ந்து, அறிமுக இயக்குநரின் கதையில் சிம்பு..

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே, புதிய படமொன்றில் நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதனை அறிமுக இயக்குநர் தீபக் ரெட்டி இயக்கவுள்ளார். அவர் இதற்கு முன்பாக குறும்படம் ஒன்றை மட்டுமே இயக்கி இருக்கிறார். இப்படத்தினை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் குறித்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் சுமூகமான முடிவு எட்டப்படும் பட்சத்தில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். தற்போது […]

பிரதீப் ரங்கநாதன் பேச்சுக்கு, அஜித்-விஜய் ரசிகர்கள் வரவேற்பு..

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக பிரதீப் நடுத்து முடித்துள்ள ‘டியூட்’ படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார், அஜித் ரேசிங் சென்றுவிட்டார். இனி அவர்களது இடத்தை யார் நிரப்புவார்கள் என நினைக்கிறீர்கள்? என்ற கேள்வி பிரதீப் ரங்கநாதனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘விஜய் சார் மற்றும் அஜித் சார் ஆகியோருடைய இடைவெளியை யாராலும் நிரப்பவோ அல்லது மாற்றவோ முடியாது. அவர்கள் […]

சர்ச்சையான பேச்சுக்கு, துருவ் விக்ரம் விளக்கம்..

சமீபத்தில் ‘பைசன்’ அறிமுக விழா ஒன்றில் ‘இதுதான் எனது முதல் படம்’ என்று பேசினார் துருவ் விக்ரம். அப்படியென்றால் ‘ஆதித்யா வர்மா’ மற்றும் ‘மகான்’ படங்கள் என்னவென்று இணையத்தில் கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இது தொடர்பாக துருவ் விக்ரம் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆதித்யா வர்மா, ‘மகான்’ ஆகிய படங்கள் ரீமேக். அதற்கு ஏற்கனவே குறிப்புகள் இருந்தன. விஜய் தேவரகொண்டா சார் நடித்த படத்தினை எப்படி இங்கு செய்யப் போகிறோம் என்ற […]

வாழ்த்துக்கள் தனுஷ் தம்பி: செல்வராகவன் பாராட்டு..

செல்வராகவன் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘மெண்டல் மனதில்.’ என்ற படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக, தனுஷ் இயக்கி, நடித்து வெளியான ‘இட்லி கடை’ படத்துக்கு வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த செல்வராகவன் தெரிவிக்கையில், ‘இட்லி கடை நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிலேயே நிற்கும் ஒரு படம். கருப்பு சாமியும் கன்று குட்டியும் கண்களை கலங்க வைக்கின்றனர். நமது ஊரை நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என […]

‘காந்தாரா’ பட இயக்குநருக்கு தேசிய விருது: அட்லீ பாராட்டு..

அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி பான் இந்தியா படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா சாப்டர் 1’ படம் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். வசூலிலும் இப்படம் 500 கோடியை நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது. ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்திருந்தார். பழங்குடிகள் – மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் […]

விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிறை’ படத்தின் கதை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் கடந்த காலத்தில் பிரபு நடிப்பில் ‘சிறைச்சாலை’ என்ற படம் வெளியாகி வரவேற்பு பெற்றது. தற்போது அவருடைய மகன் விக்ரம் பிரபு ‘சிறை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. விஜய் நடித்த மாஸ்டர், லியோ, விஜய் சேதுபதி நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்களை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரித்தவர் எஸ்.எஸ்.லலித்குமார். அவர் மகன் எல்.கே. அக் ஷய்குமார் நடிகராக அறிமுகமாகும் படம் ‘சிறை’. இதில் விக்ரம் […]

வன்முறையை நம்பி படம் இயக்குவதா?: எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆதங்கம்..

வன்முறை முக்கியமல்ல, கதைதான் முக்கியம் என கூறியுள்ளார் எஸ்ஏசி. இது பற்றிய விவரம் காண்போம்.. பள்ளிப் பருவ மாணவர்களை மையமாகக் கொண்டு உரு​வாகி​யுள்ள படம், ‘ராம் அப்​துல்லா ஆண்டனி’. ‘சூப்​பர் சிங்​கர்’ மூலம் பிரபல​மான பூவை​யார், ஆண்​டனி கதா​பாத்​திரத்​தி​லும் அப்​துல்லா கதா​பாத்திரத்​தில் அர்​ஜுன், ராம் கதா​பாத்​திரத்​தில் அஜய் அர்​னால்டு ஆகியோ​ரும் நடித்துள்ளனர். த.ஜெயவேல் இயக்கியுள்​ளார். இப்படத்திற்கு எல்​.கே.​விஜய் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். டி.ஆர். கிருஷ்ண சேத்​தன் இசையமைத்துள்​ளார். இப்படத்​தின் இசை மற்றும் ட்ரெய்​லர் வெளி​யீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. […]

ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்: ஜி.வி.பிரகாஷ் தகவல்..

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான செல்வராகவன் நடிகராகவும் முத்திரை பதித்து வருகிறார். தற்போது இவரது இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ‘மெண்டல் மனதில்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகியாக மாதுரி ஜெயின் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கிறார். ரொமான்ஸ் படமாக உருவாகி வரும் இதன் பாடல்கள் குறித்து, ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, ‘இந்தப் படம் என் மனதுக்கு நெருக்கமான படம். இதில் இடம்பெறும் பாடல்கள் எனக்கு […]

திரைத்துறையில் 22 ஆண்டுகள் நிறைவு: நயன்தாரா நெகிழ்ச்சி..

தமிழ் சினிமாவில் திருமணத்திற்கு பிறகும் முன்னணி நடிகையாக முத்திரை பதித்து வருபவர் நயன்தாரா என்பது தெரிந்ததே. மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார், நயன்தாரா. சரத்குமார் நடித்த ‘ஐயா’ படம் மூலம் தமிழுக்கு வந்த அவர், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதைத் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ள அவர், அதற்காகப் பதிவு ஒன்றையும் வெளியிட்டு […]