சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படம் வெளியீடு எப்போது என்பது கேள்விக்குறியாக உள்ளது. தற்போது இது குறித்து ஆர்.ஜே.பாலாஜி தெரிவிக்கையில், 'கருப்பு’ படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. ஆரம்பத்தில் தீபாவளிக்கு…

வெற்றிமாறன், அஷ்வத் மாரிமுத்துவை தொடர்ந்து, அறிமுக இயக்குநரின் கதையில் சிம்பு..

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே, புதிய படமொன்றில் நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதனை அறிமுக இயக்குநர் தீபக் ரெட்டி இயக்கவுள்ளார்.…

பிரதீப் ரங்கநாதன் பேச்சுக்கு, அஜித்-விஜய் ரசிகர்கள் வரவேற்பு..

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக பிரதீப் நடுத்து முடித்துள்ள 'டியூட்’ படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, விஜய் அரசியலுக்கு…

சர்ச்சையான பேச்சுக்கு, துருவ் விக்ரம் விளக்கம்..

சமீபத்தில் ‘பைசன்’ அறிமுக விழா ஒன்றில் 'இதுதான் எனது முதல் படம்' என்று பேசினார் துருவ் விக்ரம். அப்படியென்றால் ‘ஆதித்யா வர்மா’ மற்றும் ‘மகான்’ படங்கள் என்னவென்று இணையத்தில் கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.…

வாழ்த்துக்கள் தனுஷ் தம்பி: செல்வராகவன் பாராட்டு..

செல்வராகவன் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'மெண்டல் மனதில்.' என்ற படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக, தனுஷ் இயக்கி, நடித்து வெளியான ‘இட்லி கடை’ படத்துக்கு வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது.…

‘காந்தாரா’ பட இயக்குநருக்கு தேசிய விருது: அட்லீ பாராட்டு..

அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி பான் இந்தியா படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா சாப்டர் 1' படம் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். வசூலிலும்…

- Advertisement -

விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிறை’ படத்தின் கதை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் கடந்த காலத்தில் பிரபு நடிப்பில் 'சிறைச்சாலை' என்ற படம் வெளியாகி வரவேற்பு பெற்றது. தற்போது அவருடைய மகன் விக்ரம் பிரபு 'சிறை' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. விஜய் நடித்த மாஸ்டர், லியோ,…

வன்முறையை நம்பி படம் இயக்குவதா?: எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆதங்கம்..

வன்முறை முக்கியமல்ல, கதைதான் முக்கியம் என கூறியுள்ளார் எஸ்ஏசி. இது பற்றிய விவரம் காண்போம்.. பள்ளிப் பருவ மாணவர்களை மையமாகக் கொண்டு உரு​வாகி​யுள்ள படம், ‘ராம் அப்​துல்லா ஆண்டனி’. ‘சூப்​பர் சிங்​கர்’ மூலம் பிரபல​மான பூவை​யார், ஆண்​டனி…

ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்: ஜி.வி.பிரகாஷ் தகவல்..

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான செல்வராகவன் நடிகராகவும் முத்திரை பதித்து வருகிறார். தற்போது இவரது இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் 'மெண்டல் மனதில்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகியாக மாதுரி ஜெயின் நடிக்கிறார். அருண்…

திரைத்துறையில் 22 ஆண்டுகள் நிறைவு: நயன்தாரா நெகிழ்ச்சி..

தமிழ் சினிமாவில் திருமணத்திற்கு பிறகும் முன்னணி நடிகையாக முத்திரை பதித்து வருபவர் நயன்தாரா என்பது தெரிந்ததே. மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்,…