Browsing author
பிரைம் வீடியோவின் பிரபல தமிழ் ஒரிஜினல் தொடரான ‘வதந்தி’யின் அடுத்த அத்தியாயமாக உருவாகியுள்ள ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ க்ரைம் இன்வஸ்டிகேஷன் திரில்லர் சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி, இயக்கியுள்ள இந்த 8 எபிசோட்கள் கொண்ட தொடரை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, மறைக்கப்பட்ட ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீட்பு உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த மர்மத் தொடர் […]
மலையாள திரையுலகின் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள ‘I’m Game’ திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு, இந்த திரைப்படம் ஆகஸ்ட் 20, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த மெகா பட்ஜெட் ஃபேன்டஸி ஆக்ஷன் த்ரில்லரை, நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ள […]
‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த ரொமான்டிக் த்ரில்லரில், சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார். காதல், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக, ‘சிக்னல் அட் 11.30’ என்ற தலைப்பின் பின்னணியில் உள்ள […]
DC Official Trailer | Lokesh Kanagaraj | Sun Pictures | Anirudh | Arun Matheswaran | Wamiqa Gabbi
Vadhandhi Season 2 Official Trailer | Available In Multi – Audio | Prime Video India
Pachapulla Video Song | Hi | Nayanthara,Kavin | Sathya Narayanan | Jen Martin | Vishnu Edavan
I’M GAME Official Trailer (Tamil) | Dulquer Salmaan | Nahas Hidhayath | Wayfarer Films
Wedding Bells Video Song | Anbe Diana | Pari Elavazhagan | Ramya Ranganathan | Bharath Sankar
Daiva Coatingu Video Song | Vadhandhi Season 2 | Sasikumar | Simon K.King | Yashwanth | Andrew Louis