விநோத பேய்களின் பிடியிலிருத்து விமர்சகர் தப்பித்தாரா?: டிடி நெக்ஸ்ட் லெவல் திரை விமர்சனம்

விமர்சனம் என்பது புகழ்ச்சியாய் இருந்தால் இனிக்கும்; இகழ்ச்சியாய் இருந்தால் கசக்கும் தானே. என்றும் எச்சூழலிலும் எச்சபையிலும் விமர்சனம் என்பது நேர்மையாக இருந்தாலே, மக்கள் மதிக்கும் மாசற்ற சிறப்புதான். இப்ப, டிடி நெக்ஸ்ட் லெவல் பட…