திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள். குவியும் வாழ்த்து.!!

திரிஷா வெளியிட்ட புகைப்படங்களுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.

actress trisha latest post update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. ஜோடி படத்தின் மூலம் அறிமுகமாகி மௌனம் பேசியதே, சாமி, அலை, கில்லி, திருப்பாச்சி என பல்வேறு படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் அவர் வளர்ந்திருக்கும் செல்லப்பிராணியின் ஒரு வயது பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் த்ரிஷாவின் செல்லப்பிராணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

actress trishaactress trisha latest post updatelatest postupdateஅலைகில்லிசாமிதிரிஷாதிருப்பாச்சிமௌனம் பேசியதே