Browsing tag

actress trisha

தயாரிப்பாளர் இல்ல திருமண விழாவில் விஜய், திரிஷா ஒன்றாக பங்கேற்பு..

ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண நிகழ்வில் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யும், திரிஷாவும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் பெயர்களில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் ஆகியோரது பெயர் இடம்பெறும். இதில் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக கலந்து கொண்டனர். சமீபத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு […]

நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு, திரிஷா வக்கீல் நோட்டீஸ்..

‘அரசியலில் விஜய்க்கு அனுபவம் இல்லை’ என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். ‘விஜய் தன் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். முதலில் திரிஷா வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். அதன் பிறகு ஏதாவது நடக்கலாம்’ என அவர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில், திரிஷா வழக்கறிஞர் நித்யேஷ் நட்ராஜின் நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது, ‘பிரபல இந்திய சினிமா நடிகையும், என் கிளையன்ட்டுமான திரிஷா கிருஷ்ணன் தெரிவித்ததன் பேரில் இதை வெளியிடுகிறேன். என் கிளையன்ட் பற்றி […]

திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள். குவியும் வாழ்த்து.!!

திரிஷா வெளியிட்ட புகைப்படங்களுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. ஜோடி படத்தின் மூலம் அறிமுகமாகி மௌனம் பேசியதே, சாமி, அலை, கில்லி, திருப்பாச்சி என பல்வேறு படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். […]

எனது தேனிலவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்: நடிகை திரிஷா பதிலடி..

அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது திரிஷா ‘கருப்பு’ திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், திரிஷாவுக்கு சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதாகவும், இது தொடர்பாக இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் வலைதளங்களில் தகவல் ஒன்று பரவியது. இந்த தகவலுக்கு திரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். தனது பதிவில் அவர், ‘என்னுடைய வாழ்க்கையை எனக்காக மற்றவர்கள் திட்டமிடுவது […]

எங்கே செல்கிறேன்?: திரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்..

நடிகை திரிஷா தனது இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டாலும், போஸ்ட் போட்டாலும் அது வைரலாகி விடுகிறது. அவ்வகையில் திரிஷா ‘தான் விமானத்தில் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து, எங்கே செல்கிறேன்?’ என கேட்டிருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸை நிரப்பிவிட்டார்கள். எங்கே போகிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்டுவிட்டு, துபாயில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்திருக்கலாம். இல்லை, வெகேஷனுக்காக வெளிநாட்டிற்கு செல்லலாம். […]

அவர் கனவு என்னவாக இருந்தாலும் நிஜத்தில் நடக்க வேண்டும்.. விஜய்க்கு திரிஷா வாழ்த்து..!

விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் மௌனம் பேசியதே, சாமி, அலை, கில்லி ,ஆயுத எழுத்து, திருப்பாச்சி, நந்து, ஆறு போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய த்ரிஷா விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது அவருடைய புதிய பயணத்திற்கு குட்லக் எனவும் அவருக்கு என்ன கனவாக இருந்தாலும்,நிஜத்தில் நடக்க வேண்டும் […]

தாமதமாகவே படம் பார்த்தேன்; படக்குழுவை தரமாக பாராட்டுகிறேன்: திரிஷா பதிவு..

சசிகுமார்-சிம்ரன் கணவன்-மனைவியாக நடித்து வெளியான குடும்ப படமான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ரிலீசாகி நீண்ட காலமாகி விட்ட நிலையில், தற்போது ஓடிடி தளத்திலும் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்து வருகிறது. இந்நிலையில், நடிகை திரிஷா இந்த படத்துக்கு பாராட்டு தெரிவித்து தனது இன்ஸ்டாவில் பதிவு பார்ப்போம்.. ‘தாமதமாக தான் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்தேன். என்ன மாதிரியான ஒரு படம். நடிப்பு. திரைக்கு உள்ளயும், வெளியவும் நல்ல மனசு கொண்டவர்களுக்கு நல்லதே நடக்கும் என்பதற்கு சசிகுமார் சார் ஒரு […]

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.. திரிஷாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோ..!

த்ரிஷா லேட்டஸ்ட் ஃபோட்டோ வெளியிட்டுள்ளார். ஜோடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கில்லி,ஆயுத எழுத்து ,நந்து, ஆறு ,பீமா ,குருவி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் […]

சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படக்குழு மீது திரிஷா அப்செட்..

திரிஷா நடிப்பில் இந்த ஆண்டு ஐடெண்டிட்டி, விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் என நான்கு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. அடுத்ததாக, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கருப்பு’ படத்தில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் திரிஷா. இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சூர்யாவின் 50-வது பிறந்தநாள் கடந்த ஜூலை 23-ந்தேதி கொண்டாடப்பட்டது. அன்று ‘கருப்பு’ படத்தின் டீசரை படக்குழுவினர் ரிலீஸ் செய்தனர். இது, […]

தமிழ் திரையுலகில் கொக்கைன் புழங்கக் காரணம் ஒரு முன்னணி நடிகர்: பாடகி சுசித்ரா அதிரடி..

பாடகி சுசித்ரா தெரிவித்துள்ள தகவல்கள் தற்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது: ‘சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் த்ரிஷாவும், கீதாஞ்சலி செல்வராகவனும் என் மீது வழக்கு தொடுத்தார்கள். அவர்கள் என்னிடத்தில் கொக்கைன் இருப்பதாகவும் நான் விற்பனை செய்து வருவதாகவும் புகார் அளித்தார்கள். காவல்துறை எனது வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரம் சோதனை செய்தது. அவர்கள் எனது ரத்த மாதிரிகளையும் பெற்றுச் சென்றனர். இறுதியில் என் மீது தவறு இல்லை என்பதால், காவல்துறை அமைதியாக இருந்து விட்டார்கள். […]