Browsing tag

actress trisha

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா-திரிஷா ஆக்டிங்; கோவையில் கோலாகலம்..

‘கங்குவா’ தோல்விக்கு பிறகு, சூர்யாவின் எதிர்பார்ப்பில் இதோ அடுத்தடுத்து இரண்டு விறுவிறுப்பாய் வரவிருக்கின்றன. அவை பற்றிய விவரம் பார்ப்போம்.. நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தை தொடர்ந்து, ‘சூர்யா 44’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. கார்த்திக் சுப்புராஜ் இயக்க, பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள இப் படத்தின் சூட்டிங் அந்தமான், ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் இன்னும் […]

விஜய் சேதுபதி-திரிஷா மீண்டும் இணையும் ’96’ திரைப்படத்தின் 2-ம் பாகம் அப்டேட்..

பள்ளிப்பருவத்தில் காதல் பூப்பது இயல்பான நிகழ்வுதான். அதனை மிக அழகாக திரையில் வாழ்ந்த படைப்பு தான் 96 திரைப்படம். 20 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் சந்திக்கும் அந்த பள்ளிப் பருவ மாணவ-மாணவியர்களின் உணர்வியலை 96 படம், கவிதையாக சொல்லியது என்றால் மிகையல்ல. தற்போது இதன் 2-ம் பாகம் குறித்துப் பார்ப்போம்.! விஜய் சேதுபதி-திரிஷா நடிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில், தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படமாக உருவாகி வந்தது 96 திரைப்படம். இப்படத்தின் வெற்றி நடிகர் விஜய் […]

தனுஷ்-சிம்பு பேசியது பற்றி, திரிஷா போட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகிறது..

தனுஷும் சிம்புவும் சிரித்துப் பேசி மகிழ்ந்ததை பார்த்த திரிஷா, அப்டேட்டாக ஒரு பதிவை தட்டியுள்ளார். இது குறித்து பார்ப்போம்.. தனுஷின் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் திருமணம் சென்னையில் நடந்தது தெரிந்ததே. நிகழ்ச்சியில் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், நயன்தாரா என பலர் கலந்து கொண்டனர். தனுஷும், நயன்தாராவும் ஆளுக்கொரு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்ட புகைப்படம் எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலானது. மேலும், ஒரே வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் நயன்தாரா, படையப்பா படத்தில் வரும் […]