Browsing tag

actress trisha

திரிஷா சினிமாவை விட்டு விலகுவது உண்மையா?த்ரிஷா அம்மா ஒபன் டாக்..!

சினிமாவை விட்டு த்ரிஷா விலகுவதாக வந்த தகவல் குறித்து பேசி உள்ளார் அவரின் அம்மா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா.இவர் அஜித் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் என்றே சொல்லலாம். சமீபத்தில் திரிஷா சினிமாவை […]

திரிஷா, சினிமாவில் இருந்து விலகி அரசியலில் இறங்குகிறாரா?: வைரலாகும் தகவல்கள்..

செம பிஸியில் ஜொலிக்கும் நடிகை திரிஷா, விரைவில் அரசியலில் குதிக்கப் போவதாக தகவல்கள் வருகின்றன. இது பற்றிய விவரம் காண்போம்.. நடிகை திரிஷா ஆர்.ஜே.பாலாஜி இயக்கும், சூர்யாவின் 45-வது படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ள ‘மாசாணி அம்மன்’ படத்திலும் திரிஷா ஹீரோயினாக நடிக்க உள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ‘விஸ்வம்பரா’ படத்தில் திரிஷா நடித்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், சினிமாவை நடிப்பிலிருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. திரிஷாவுக்கு சினிமாவில் நடித்து மிகவும் […]

‘என் மகன் இறந்து விட்டான்’: திரிஷாவின் கண்ணீர் பதிவுக்கு ரசிகர்கள் ஆறுதல்..

சினியுலகில், ‘தென்னிந்திய தேவதை’ திரிஷா, கண்ணீருடன் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். இது குறித்து கரிசன உணர்வோடு காண்போம். தமிழ் சினிமாவில் 41 வயதிலும் டீன் ஏஜ் பொண்ணு போல திரிஷா இருக்கிறார். ஆதலால், படங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. தற்போது ‘சூர்யா 45’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா. இதுதவிர, அஜித்துக்கு ஜோடியாக ‘குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. மேலும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் […]

குட்டி டிரஸில் தொடை தெரிய போஸ் கொடுக்கும் த்ரிஷா.. போட்டோ இதோ..!

குட்டி டிரெஸ்சில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் த்ரிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தமிழில் திருப்பாச்சி, ஆறு, பேரரசு, உனக்கும் எனக்கும், பீமா, அபியும் நானும், போன்ற எண்ணற்ற தமிழ் படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது அஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் திரிஷா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]

புடவையில் க்யூட் போஸ் கொடுக்கும் த்ரிஷா.. போட்டோஸ் இதோ..!

புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் த்ரிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தமிழில் திருப்பாச்சி, ஆறு, உனக்கும் எனக்கும், பீமா, அபியும் நானும், போன்ற எண்ணற்ற தமிழ் படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது அஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் திரிஷா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். […]

அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா கொடுத்த அப்டேட்..!

அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு த்ரிஷா பதிவு வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று சொல்லலாம். இவருக்கென தனி ரசிகர் பட்டாலுமே இருப்பது அனைவருக்கும் தெரியும். தற்போது மகிழ்த்திருமேனி இயக்கத்திலும் அஜித்குமார் நடிப்பிலும் வெளியாக உள்ள விடாம முயற்சி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. […]

திருமணத்திற்கு பிறகும், கீர்த்தி சுரேஷ் சினிமாவில் நடிப்பாரா?

தனது காதலரை மணந்து கொண்ட கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா என்பது குறித்து காண்போம்.. நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். ஆண்டனி கிறிஸ்தவர் என்பதால், கோவாவில் உள்ள பிரபலமான சர்ச்சில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்பட்டது. ஆனால், கிறிஸ்துவ மதத்தில் திருமணம் நடைபெற்றது போன்ற, எந்த ஒரு புகைப்படமும் இணையத்தில் வெளியாகவில்லை. கிறிஸ்தவரான ஆண்டனி, நெற்றியிலே நாமம் போட்டுக் கொண்டு ஐயங்கார் சமூகத்தை சேர்ந்தவர் […]

’22 வருட சினிமா வாழ்க்கை நிறைவு’ கொண்டாட்டம்: திரிஷா கூறிய தத்துவ முத்து..

‘இந்த வாழ்க்கையே ஒரு வட்டம் தான்’ என தனது 22 ஆண்டு திரைப்பயண அனுபவத்தில் தத்துவ முத்து உதிர்த்துள்ளார் திரிஷா. இது குறித்து காண்போம்.. நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 44 ‘படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாகிறது என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய ‘சூர்யா 45’ படத்தின் ஷூட்டிங்கிலும் சூர்யா இணைந்துள்ளார். ஆன்மீகமும் ஆக்சனும் கலந்த கதைக்களத்தில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் […]

தனி விமானத்தில், தளபதி விஜய்-திரிஷா கோவா பயணம்: வைரலாகிறது நியூ போட்டோஸ்..

கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு, விஜய்-திரிஷா சென்று வந்த நிகழ்வு பேசு பொருளாகியுள்ளது. இது பற்றிக் காண்போம்.. நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நேற்று 12-ம் தேதி கோவாவில், தன்னுடைய 15 வருட காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த சென்ற விஜய், தன்னுடைய பாதுகாவலர்களுடன் பட்டு வேஷ்டி சட்டையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. இது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விவாதமாக மாறியது. ‘பெஞ்சல் புயல் பாதிப்பின்போது மக்களை நேரில் […]

‘ப்ளீஸ்.. லிஸ்ட் டெல்க’ : திரிஷாவின் வருத்தம் புரிந்து, ரசிகர்கள் அன்புக் கோரிக்கை..

‘எனக்கு ஒரு நாள் விடுமுறை வருகிறது என்றால், நான் யார்கிட்டேயும் அதை சொல்லவே மாட்டேன்’ என கூறியிருக்கிறார் ‘என்றும் டீன்ஏஜ் குயின்’ திரிஷா. இது குறித்த சமாச்சாரம் பார்ப்போம்.. பொதுவாக, சினிமாவில் 30 வயதை தொட்டுவிட்டால் ஹீரோயினாக நிலைப்பது கடினம் என சொல்வார்கள். ஆனால், 41 வயதில் கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார் த்ரிஷா. அஜித், விஜய், சூர்யா, சிம்பு என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.அதிலும் அஜித்துடன் இரண்டு படங்களில் நடிக்கிறார். திரிஷாவின் […]