அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா கொடுத்த அப்டேட்..!

அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு த்ரிஷா பதிவு வெளியிட்டுள்ளார்.

actress trisha latest post update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று சொல்லலாம். இவருக்கென தனி ரசிகர் பட்டாலுமே இருப்பது அனைவருக்கும் தெரியும்.

தற்போது மகிழ்த்திருமேனி இயக்கத்திலும் அஜித்குமார் நடிப்பிலும் வெளியாக உள்ள விடாம முயற்சி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் திரிஷா அஜித் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு commming soon..#VidMuyarchi என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவைப் பார்த்து ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

actress trishaactress trisha latest post updatelatest postupdateஅஜித்குமார்திரிஷாமகிழ்த்திருமேனி