சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் திரிஷா.. போட்டோஸ் இதோ.!!

சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் திரிஷா.

actress trisha latest photoshoot photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. இவர் பல்வேறு படங்களில் நடித்த தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார்.

வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தில் த்ரிஷா நடனமாடிய சுகர் பேபி என்ற பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. எந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து ஒருவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் வகையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress trishaactress trisha latest photoshoot photoslatest photoshootphotosதக் லைப்திரிஷாமணிரத்தினம்