Browsing tag

actress trisha latest photoshoot photos

சேலையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் திரிஷா..!

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் திரிஷா. ஜோடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் மௌனம் பேசியதே, சாமி, ஆயுத எழுத்து, ஆறு, பீமா, குருவி, மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு […]

சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் திரிஷா.. போட்டோஸ் இதோ.!!

சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் திரிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. இவர் பல்வேறு படங்களில் நடித்த தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார். வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தில் த்ரிஷா நடனமாடிய சுகர் பேபி […]