சேலையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் திரிஷா..!

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் திரிஷா.

actress trisha latest photoshoot photos

ஜோடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் மௌனம் பேசியதே, சாமி, ஆயுத எழுத்து, ஆறு, பீமா, குருவி, மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற மினுமினுக்கும் சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

actress trishaactress trisha latest photoshoot photoslatest photoshootphotosஆயுத எழுத்துஆறுகுருவிசாமிதிரிஷாபீமாமங்காத்தா