லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் தமன்னா.

actress thamanna latest photoshoot photos

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன்,பையா, சுறா போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது திருமண கெட்டப்பில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

actress thamannaactress thamanna latest photoshoot photoslatestphotosPhotoShootஅயன்கல்லூரிசுறாபடிக்காதவன்பையாலேட்டஸ்ட் போட்டோ ஷூட்வியாபாரி