Browsing tag

actress thamanna latest photoshoot photos

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. கேடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வியாபாரி,கல்லூரி, படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி ,சிறுத்தை, வேங்கை, வீரம் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன்,பையா, சுறா போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது திருமண கெட்டப்பில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படத்தை […]