ஸ்டைலிஷ் அண்ட் கார்ஜியஸ் லுக்கில் சமந்தா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமான இவர் பானா காத்தாடி,பிருந்தாவனம்,நான் ஈ ,நீ தானே என் பொன்வசந்தம்,கத்தி, பத்து என்றதுக்குள்ள, தங்கமகன், தெறி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்
அந்த வகையில் தற்போது கார்ஜியஸ் லுக்கில் ஸ்டைலிஷ் ஆக விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.