பழைய பட்டுப் புடவையில் லேட்டஸ்ட் புகைப்படத்துடன் பூஜா ஹெக்டே போட்ட பதிவு., குவியும் லைக்ஸ்..!

பழைய பட்டுப் புடவை கட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பூஜா ஹேக்டே.

Actress Pooja Hegde Latest Photos Update

முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இது மட்டும் இல்லாமல் தற்போது சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ரெட்ரோ படத்திலும், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே தற்போது எழுபது வருடங்கள் பழமையான புடவை ஒன்றை கட்டி புகைப்படத்துடன் பதிவு போட்டு வெளியிட்டுள்ளார்.

அதில் என் அழகான அஜ்ஜியின் ( பாட்டி ) காஞ்சி வரங்களில் அவள்நாள் முழுவதும் செல்லும் காட்சிகளும் திருமணத்திற்கு தயாராகும் முன் வீட்டில் மல்லிகையின் புது மனமும், முதல் மழைக்குப்பின் ஈரமான மங்களம் சேற்றின் நறுமணமும் என்னை திரும்ப அழைத்துச் சென்றது காலத்தின் லென்ஸ் மூலம் என்று பதிவிட்டு உள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actress Pooja HegdeActress Pooja Hegde Latest Photos UpdatejananayaganRetrosuriyaTamil cinemaThalapathy Vijayசூதளபதி விஜய்பூஜா ஹெக்டேரெட்ரோஜனநாயகன்