Browsing tag

Actress Pooja Hegde

நட்சத்திர நடிகர் செய்த விஷயம்.. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த பூஜா ஹெக்டே.!!

நட்சத்திர நடிகர் செய்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்த பூஜா ஹெக்டே. முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரங்கஸ்தலம், சர்க்கார், பீஸ்ட்,கூலி போன்ற ஹிட் படங்களை நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளி போய் உள்ளது. இந்த நிலையில் பூஜா ஹெக்டே அவரது வாழ்க்கையில் […]

விஜய்யை தொடர்ந்து, தனுஷ்க்கு ஜோடியாகிறார் பூஜா ஹெக்டே..

ரஜினி நடித்து வெளியான ‘கூலி’ படத்தில் ஒரே பாடலில் ஆட்டம் போட்டு கவனம் ஈர்த்தவர் ‘மோனிகா’ பூஜா ஹெக்டே. இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடந்து பூஜா நடிக்கவிருக்கும் படம் பற்றிப் பார்ப்போம்.. ‘போர்த்தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் மமிதா பைஜு நாயகியாக நடித்து வருகிறார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். […]

‘காவாலா’ பாடலை முறியடித்து ‘மோனிகா’ பாடல் சாதனை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், இப்படத்திலிருந்து ‘மோனிகா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. பூஜா ஹெக்டே நடனமாடிய மோனிகா என்ற இப்பாடல் தற்போது ட்ரெண்டிங்கில் போய்க்கொண்டு இருக்கிறது. மற்ற மொழிகளிலும் ‘மோனிகா’ பாடல் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றது. முன்னதாக, விஜய்யின் அரபிக்குத்து, ரெட்ரோ படத்தில் கனிமா ஆகிய பாடல்களில் பூஜா ஹெக்டே தன் முழு நடன திறனையும் நிரூபித்தார். அதுபோல மோனிகா […]

பூஜா ஹெக்டேவும் சமந்தாவும்: வைரலாக பரவும் நிகழ்வு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், பூஜா ஹெக்டே தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்துப் பார்ப்போம்.. அதாவது, பூஜா ஹெக்டே உடற்பயிற்சி செய்ய ஜிம்மிற்கு செல்கிறார். இது மட்டுமல்லாமல் அப்போது பூஜா ஹெக்டே சிரித்துக் கொண்டே புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். இதே இடத்தில் நேற்று அதாவது ஜூன் 17-ம் தேதி நடிகை சமந்தா தன்னை புகைப்படம் எடுத்தவர்களை நோக்கி எரிச்சலைக் கொட்டினார். இதனால் இந்த […]

பட்டுப் புடவையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் பூஜா ஹெக்டே..!

பட்டுப்புடவையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பூஜா ஹெக்டே. முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜனநாயகன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பட்டுப்புடவையில் விதவிதமாக […]

பழைய பட்டுப் புடவையில் லேட்டஸ்ட் புகைப்படத்துடன் பூஜா ஹெக்டே போட்ட பதிவு., குவியும் லைக்ஸ்..!

பழைய பட்டுப் புடவை கட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பூஜா ஹேக்டே. முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இது மட்டும் இல்லாமல் தற்போது சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ரெட்ரோ படத்திலும், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே தற்போது எழுபது வருடங்கள் […]

என்னை ட்ரோல் செய்யும் குழுவிடம் பேசினேன்: நடிகை பூஜா ஹெக்டே விசித்திர தகவல்

ஏன் என்னை குறிவைத்து நெகடிவிட்டி செய்தி பரப்புகிறீர்கள்? என கேட்டதற்கு, அவர்கள் சொன்ன பதில் விசித்திரமாக இருந்தது என கூறியுள்ளார் பூஜா. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. விஜய்க்கு ஜோடியாக ஜனநாயகன், சூர்யா ஜோடியாக ரெட்ரோ போன்ற படங்களில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே கூறியதாவது, ‘ட்ரோல்களைப் பார்க்கும்போது பல நேரங்களில், அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிஆர் விஷயத்தில் நான் மிகவும் மோசமாக இருக்கிறேன். மீம் பக்கங்கள் என்னை தொடர்ந்து ட்ரோல் செய்த ஒரு […]

‘காவாலா’ ஆட்டத்துக்கு போட்டியாக, பூஜாவின் ஹாட் ஸாங்: ‘கூலி’ பட அப்டேட் வெளியீடு

நேற்று தமன்னா ஆடிய ஆட்டமா; இன்று பூஜா போட்ட ஆட்டமா, எது ஹாட்? என நாளைய அப்டேட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி எரியும் தகவல் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காம்போவில் உருவாகும் ‘கூலி’ ஷூட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ஹீரோயின் ரஜினியின் ‘கூலி’ படத்தில் குத்தாட்டம்

தமன்னா ஆடிய ‘காவலா’ ஹாட் ஸாங் போல ‘கூலி’ படத்தில் பாடலொன்று தெறிக்கவிருக்கிறது. இது பற்றிக் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்திற்கு அனிருத் இசையமைக்க, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற, இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து குத்தாட்டம் போட உள்ளார். முன்னதாக, ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடலைப் போல் இப்பாடல் செம […]

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் ஸ்ருதிஹாசன் கமிட்? பூஜா ஹெக்டே அப்செட்

ஸ்ருதிஹாசன் வருகையால், பூஜா ஹெக்டே அப்செட் மூடில் உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, சிம்புதேவன் இயக்கிய புலி படத்தில் விஜய்யின் மனைவியாக ஸ்ருதி நடித்திருந்தார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் மீண்டும் நடிக்க உள்ளார். ‘ஜனநாயகன்’ படத்தில் மற்றொரு ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்க போகிறாரா அல்லது கேரக்டர் ரோலில் நடிக்க போகிறாரா? என்ற […]