பட்டுப் புடவையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் பூஜா ஹெக்டே..!

பட்டுப்புடவையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பூஜா ஹெக்டே.

actress pooja hegde latest photoshoot photos

முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜனநாயகன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பட்டுப்புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

Actress Pooja Hegdeactress pooja hegde latest photoshoot photoslatest photoshootphotosதளபதி விஜய்பீஸ்ட்பூஜா ஹெக்டேஜனநாயகன்