லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட மமிதா பைஜு..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் மமிதா பைஜு.

Actress Mamitha Baiju Latest Photos Update

பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானவர் மமிதா பைஜூ. தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இது மட்டுமில்லாமல் இயக்குனர் மற்றும் நடிகர் என இரண்டிலும் கலக்கி வரும் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

படங்களில் பிசியாக இருந்து வரும் இவர் சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

actress mamitha baijuActress Mamitha Baiju Latest Photos UpdateHVinothjananayaganMamitha BaijuPradeepRanganathanThalapathyVijayதளபதி விஜய்பிரேமலுமமிதா பைஜூஜனநாயகன்