கலர்ஃபுல் உடையில் வித்தியாசமாக போஸ் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்..!

கலர்ஃபுல் உடையில் வித்தியாசமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் கீர்த்தி சுரேஷ்.


actress keerthy suresh latest photos viral

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி, பைரவா ,பென்குயின், மாமன்னன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

actress keerthy sureshactress keerthy suresh latest photos virallatestphotosviralகீர்த்தி சுரேஷ்தொடரிபென்குயின்பைரவாமாமன்னன்ரஜினிமுருகன்