வித்தியாசமான உடையில் விதவிதமாக போட்டோ ஷூட்.. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்ட உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Actress Keerthy Suresh Latest Photos Update

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரஜினி முருகன், தொடரி, ரெமோ ,பைரவா சண்டக்கோழி 2 ,அண்ணாத்த, ரகு தாத்தா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

தனது நீண்ட நாள் நண்பரை சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வித்தியாசமான பச்சை நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

actress keerthy sureshActress Keerthy Suresh Latest Photos UpdateBairavaaKeerthy SureshRaghu ThathaRajinimuruganTamil cinemaஅண்ணாத்தகீர்த்தி சுரேஷ்தொடரிபைரவா சண்டக்கோழி 2ரஜினி முருகன்ரெமோ