Browsing tag

Bairavaa

புத்தாண்டுக்கு மீண்டும் வெளியாகிறது ‘பைரவா’

2027 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, நடிகரும் தமிழக முதல்வருமான விஜய் நடிப்பில் வெளியான ‘பைரவா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2017-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்த இப்படம், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2027 ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு விருந்தாக ரசிகர்களைச் சந்திக்கவுள்ளது. விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி. வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் பரதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘பைரவா’. தற்போது 2027 புத்தாண்டை முன்னிட்டு […]

வித்தியாசமான உடையில் விதவிதமாக போட்டோ ஷூட்.. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்ட உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரஜினி முருகன், தொடரி, ரெமோ ,பைரவா சண்டக்கோழி 2 ,அண்ணாத்த, ரகு தாத்தா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தனது நீண்ட நாள் நண்பரை சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து […]