இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் குறித்து உருக்கமான பதிவு வெளியிட்டு உள்ளார் ஆண்ட்ரியா.
actress andrea latest post update
- Advertisement -
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து வட சென்னை,அரண்மனை, விஸ்வரூபம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் பின்னணிப் பாடகியாகவும் பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றத்தின் காரணமாக பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் ஆண்ட்ரியா இது குறித்து பதிவு ஒன்று பகிர்ந்துள்ளார் அதாவது போர் முடிவடையும். தலைவர்கள் கைகுலுக்கி கொள்வார்கள், தாய் தனது தியாக மகனுக்காக காத்திருப்பாள் பெண் தனது அன்பான கணவருக்காக காத்திருப்பாள் என்று எழுதப்பட்டிருக்கும் வாசகத்தை பகிர்ந்துள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
actress andrea latest post update