அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களிலேயே அஜித்துக்கு பிடித்த படங்கள் குறித்து பேசி உள்ளார்.
actor ajithkumar favourite movie update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது
சமீபத்தில் இவருக்கு பத்மபூஷன் விருது கொடுத்த நிலையில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இவரது பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் கோலாகலமாக அவரது பிறந்த நாளை கொண்டாடியிருந்தனர்.
தற்போது சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றின் அஜித் அவர் நடித்த படங்களிலேயே தனக்கு பிடித்த படம் பற்றி பேசியுள்ளார். அதாவது அவர் வாலி, வரலாறு, மங்காத்தா, பில்லா ஆகிய நான்கு படங்கள் அவருக்கு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நான்கு படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
actor ajithkumar favourite movie update